சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா
- ஹரப்பா நாகரிகம் செம்புக்கற்காலத்தை சேர்ந்தது ஆகும்.
- இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரிகம் .
- சிந்து வெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகிறது.
- 1856 ஆம் ஆண்டு - பஞ்சாப் ராவி
- 1921 இல் மீண்டும் அதே பகுதியை அகழ்வு ஆராய்ச்சி (சர். ஜான் மார்ஷல்) செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் அது என்பதைக் கண்டறிந்தனர்
- ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதையுண்ட நகரம் என்பது பொருள்
- இந்நாகரிகம் 4700 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக கண்டறியப்பட்டது.
- வேறு இடங்கள் : மொகஞ்சதாரோ , சங்குதாரோ , காலிபங்கன், லோத்தல்
- மொஹஞ்சதாரோ நகரம் R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்டது.
TNPSC Previous Year Question & Answers
7881.சிந்து சமவெளி மக்களின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களை கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
I. கோதுமை
II. பார்லி
III.பருத்தி
IV. தங்கம்
I. கோதுமை
II. பார்லி
III.பருத்தி
IV. தங்கம்
I, II and III
II and III
I and II
III and IV
7679.`நாட்டிய மங்கை` என்ற வெண்கல உருவ பொம்மை எங்கு கண்டு எடுக்கப்பட்டது?
டில்லி
லோத்தல்
மொகஞ்சதாரோ
ரூபார்
7491.முக்கியத்துவம் பெற்ற இடமான ஹரப்பாவை அகழ்வாராய்ச்சி செய்தவர்
ஆர்.டி. பானர்ஜி
சர் ஜான் மார்ஷல்
தயாராம் ஷாஹினி
ஆர்.எஸ். சர்மா
8327.சிந்து சமவெளி நாகரீகத்தில் இரண்டு பெரிய நகரங்கள் ஒத்த நகர திட்டத்தைக் கொண்டுள்ளன
மொகஞ்சதாரோ, சந்துதாரோ
மொகஞ்சதாரோ, லோத்தல்
மொகஞ்சதாரோ, தோலாவிரா
மொகஞ்சதாரோ, ஹரப்பா.
8477.பின்வரும் எந்த காலத்தினை சிந்து நாகரிகத்திற்கு சர் ஜான் மார்ஷல் வழங்கினார் ?
கி.மு 3250 - 2750
கி.மு 3500 - 3000
கி.மு 3000 - 2550
கி.மு 3000 - 2000
10032.சரியான விடையை பொருத்துக:
(a) லார்கானா மாவட்டம் 1. குஜராத்
(b) காளிபங்கன் 2. பஞ்சாப்
(c) லோத்தல் 3. இராஜஸ்தான்
(d) ஹரப்பா 4. சிந்து
(a) லார்கானா மாவட்டம் 1. குஜராத்
(b) காளிபங்கன் 2. பஞ்சாப்
(c) லோத்தல் 3. இராஜஸ்தான்
(d) ஹரப்பா 4. சிந்து
3 1 2 4
4 3 1 2
1 2 4 3
2 4 3 1