Easy Tutorial
For Competitive Exams

முக்கியத்துவம் பெற்ற இடமான ஹரப்பாவை அகழ்வாராய்ச்சி செய்தவர்

ஆர்.டி. பானர்ஜி
சர் ஜான் மார்ஷல்
தயாராம் ஷாஹினி
ஆர்.எஸ். சர்மா
Additional Questions

சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர்

Answer

சென்னையில் தமிழ் இசைச் சங்கத்தை உருவாக்கியவர்

Answer

பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்ட ஜோடி எது?
வம்சம் பெயர்

Answer

மெளரியர்களின் வருவாய்த்துறை அதிகாரிகளை மேலிருந்து கீழாக குறியீடுகளின் மூலம் தேர்வு செய்க.
1. பிரதேசிகா
2. ஸ்தானிகா
3. சம்ஹர்டா
4. ராஜூகா

Answer

கீழ் கொடுக்கப்பட்டவர்களில், இந்திய மன்னர்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கு உதவுபவர்கள் மற்றும் தொழிலக தோழர்கள் என்று கூறியவர் யார்?

Answer

கீழ்கண்டவர்களுள் யார் தேசிய எம்.எஸ். சுப்புலஷ்மி 2014 விருது வென்றார்?

Answer

பொருத்துக:
சித்திரங்கள் மாநிலங்கள்
(a) கலாம்காரி 1. ஆந்திரபிரதேசம்
(b) மது பாணி 2. பீகார்
(c) பட் 3. ராஜஸ்தான்
(d) வார்லி 4. மகாராஷ்டிரா
(a) (b) (c) (d)

Answer

`நாட்டிய மங்கை` என்ற வெண்கல உருவ பொம்மை எங்கு கண்டு எடுக்கப்பட்டது?

Answer

பின்வருவனவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
I. பவபூதி - மாலதிமாதவம்
II. சுபந்து - வாசவதத்தம்
III. காளிதாசர் - தசகுமார சரித்திரம்
IV. தண்டியா - அவந்தி சுந்தரி

Answer

தீனபந்து மித்ராவின் முதல் நாடகமான-------------ஆங்கிலேய இண்டிகோ தோட்டக்காரர்களின்
கொடுமைகளை வெளிப்படுத்தியது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us