Easy Tutorial
For Competitive Exams

TNPSC GROUP1 2014 Culture

7485.`பியாதசி` (பிரியதர்சினி) எனும் இரண்டாம் பெயரை அசோகருக்கு குறிப்பிடும் கல்வெட்டு எது?
கிர்னார்
பாப்ரூ
மஸ்கி
ருமின்தோய்
7487.வேத கால இலக்கியங்கள் பற்றி பின்வரும் கூற்றை கவனி :
I. வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன.
II. ஆன்மா பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது உபநிடதங்கள்.
III. நாட்டு இலக்கியங்கள் எனக் கூறப்படுவது ஆரண்யகங்கள்.
IV. இராமாயணத்தை எழுதியவர் வேதவியாசர், மகாபாரதத்தை இயற்றியவர் வால்மீகி ஆவர்.
சரியானவற்றை தேர்ந்தெடு
I, II, III மற்றும் IV
II, III மற்றும் IV மட்டும்
1 மற்றும் II மட்டும்
II மற்றும் IV மட்டும்
7491.முக்கியத்துவம் பெற்ற இடமான ஹரப்பாவை அகழ்வாராய்ச்சி செய்தவர்
ஆர்.டி. பானர்ஜி
சர் ஜான் மார்ஷல்
தயாராம் ஷாஹினி
ஆர்.எஸ். சர்மா
7493.சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர்
ரிஷபர்
பார்சவநாதர்
மஹாவீரர்
அஜிதநாதர்
7495.சென்னையில் தமிழ் இசைச் சங்கத்தை உருவாக்கியவர்
சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்
சர். அண்ணாமலை செட்டியார்
சர். எம்.எ. முத்தையா செட்டியார்
எல்.பி. ராமநாதன் செட்டியார்
7497.பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்ட ஜோடி எது?
வம்சம் பெயர்
கில்ஜி வம்சம் - இப்ரஹிம் லோடி
டெல்லி சுல்தானியம் - குத்புதீன் ஐபக்
மொகலாயப் பேரரசு - அக்பர்
துக்ளக் வம்சம் - பிரோஷா துக்ளக்
7501.மெளரியர்களின் வருவாய்த்துறை அதிகாரிகளை மேலிருந்து கீழாக குறியீடுகளின் மூலம் தேர்வு செய்க.
1. பிரதேசிகா
2. ஸ்தானிகா
3. சம்ஹர்டா
4. ராஜூகா
4, 1, 3, 2
1, 3, 4, 2
3, 1, 2, 4
2, 4, 1, 3
7509.கீழ் கொடுக்கப்பட்டவர்களில், இந்திய மன்னர்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கு உதவுபவர்கள் மற்றும் தொழிலக தோழர்கள் என்று கூறியவர் யார்?
மேயோ பிரபு
ரிப்பன் பிரபு
இரண்டாம் ஹார்டிங் பிரபு
வேவல் பிரபு
7597.கீழ்கண்டவர்களுள் யார் தேசிய எம்.எஸ். சுப்புலஷ்மி 2014 விருது வென்றார்?
மாதங்கி சத்தியமூர்த்தி
KPAC லலிதா
சாய் குமார்
சுஜாதா
7603.பொருத்துக:
சித்திரங்கள் மாநிலங்கள்
(a) கலாம்காரி 1. ஆந்திரபிரதேசம்
(b) மது பாணி 2. பீகார்
(c) பட் 3. ராஜஸ்தான்
(d) வார்லி 4. மகாராஷ்டிரா
(a) (b) (c) (d)
l 3 2 4
1 2 3 4
1 2 4 3
2 1 4 3
7679.`நாட்டிய மங்கை` என்ற வெண்கல உருவ பொம்மை எங்கு கண்டு எடுக்கப்பட்டது?
டில்லி
லோத்தல்
மொகஞ்சதாரோ
ரூபார்
7681.பின்வருவனவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
I. பவபூதி - மாலதிமாதவம்
II. சுபந்து - வாசவதத்தம்
III. காளிதாசர் - தசகுமார சரித்திரம்
IV. தண்டியா - அவந்தி சுந்தரி
I மற்றும் III
1 மற்றும் II
I, II மற்றும் IV
III மற்றும் IV
7687.தீனபந்து மித்ராவின் முதல் நாடகமான-------------ஆங்கிலேய இண்டிகோ தோட்டக்காரர்களின்
கொடுமைகளை வெளிப்படுத்தியது.
குலின் குலசர்வாசவா
ரத்னாவளி
நீல் தர்பன்
ராச லீலா
7691.கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை கண்டுபிடி.
(a) கருத்து : நமது தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களை உடையது. அவை நீலம் நிறம் கொண்டவை.
(b) காரணம் : 24 ஆரங்களும் புத்தரின் எண்வழிக் கொள்கையைக் குறிக்கின்றன.
(a) மற்றும் (b) இரண்டும் சரி
(a) சரி , (b) தவறு
(a) பகுதி மட்டும் சரி, (b) தவறு
(a) ன் பகுதியும், (b) யும் சரி
7695.கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I லிருந்து பட்டியல் II-ல் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க.
பட்டியல் I பட்டியல் II
(a) விருபக்சா கோயில் 1. எல்லோரா
(b) கைலாசநாத்ர் கோயில் 2. கழுகுமலை
(c) வெட்டுரான் கோயில் 3. பட்டடக்கல்
(d) லட்கான் கோயில் 4, அய்கொல்
(a) (b) (c) (d)
3 1 4 2
3 1 2 4
1 3 2 4
1 2 3 4
7697.சீன யாத்ரீகா யுவான் சுவாங் காஞ்சியை பார்வையிட்டது
கி.பி. 640
கி.பி. 500
கி.பி. 150
கி.பி. 720
7751.வரிசை I உடன் வரிசை I-னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க:
வரிசை1 -அதிகாரி வரிசை II - பொறுப்பு
(a) ராஜுகர் 1. சமயம்
(b) பிரதேஷிகர் 2. செயலாளர் (அல்லது) காரியதரிசி
(c) யுக்தர் 3. வரிவசூல் மற்றும் காவல்
(d) தர்ம மகாமாத்திரர் 4. மாவட்ட நீதிபதி
(a) (b) (c) (d)
4 3 2 1
2 4 1 3
4 3 l 2
3 4 2 1
7813.மே 30, 2014ல் ஏற்பட்ட புயல் சீற்றத்தால் தாக்கப்பட்ட இந்தியாவின் உலக பிரதான கலாச்சார சின்னம்
எது?
தாஜ் மஹால்
ஹீமாயூன் டூம்
சப்தர்ஜங் டூம்
சுல்தான் ரசியா டூம்
Share with Friends