7591.இந்தியாவின் நாற்பதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
நீதியரசர் சதாசிவம்
நீதியரசர் அல்டமாஸ் கபீர்
நீதியரசர் மார்கன்டேய் கட்ஜூ
நீதியரசர் லோதா
7611.ஜூன் 2014 நிலவரப்படி சுமித்ரா மகாஜன் இந்தப் பதவியினை வகித்து வந்தார்
லோக் சபா துணை சபாநாயகர்
ராஜ்ய சபா சபாநாயகர்
லோக் சபா சபாநாயகர்
வெளியுறவுத் துறை அமைச்சர்
7623.இந்தியச் சட்டத்துறை தலைவரைப் பற்றிய கூற்றை கருத்தில் கொள்ளவும்.
1. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
2. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தேவையான தகுதியை பெற்று இருக்க வேண்டும்
3. பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும்
4. குற்றச்சாட்டுகள் மூலம் பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்ய முடியும்
இவற்றில் சரியான கூற்று எது?

1 மற்றும் 2
1 மற்றும் 3
2,3 மற்றும் 4
3 மற்றும் 4
7625.பாராளுமன்றம் என்பது
கீழ்சபை மற்றும் மேல்சபை
ஜனாதிபதி, கீழ்சபை மற்றும் மேல்சபை
கீழ்சபை, மத்திய அமைச்சரவை மற்றும் மேல்சபை
கீழ்சபை, மேல்சபை மற்றும் துணை ஜனாதிபதி
7627.ஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சித்துறை அதிகாரி யார்?
ஆளுநர்
சபாநாயகர்
முதலமைச்சர்
முதலமைச்சரும் அவருடைய அமைச்சரவையும்
7629.தலைமைக் கணக்குத் தணிக்கையாளரை நியமிப்பது
குடியரசுத் தலைவர்
துணைக் குடியரசுத் தலைவர்
ராஜ்ய சபா
லோக் சபா
7631.கீழே உள்ள கூற்றுகளில் இந்திய தேர்தல் ஆணை பற்றி ஆய்க.
1. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சமமான அதிகாரம் உடையவர்கள் ஆனால் சமமற்ற சம்பளம் பெறுகிறார்கள் --
2. தலைமை தேர்தல் ஆணையர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் இணையான சம்பளம் பெறுகிறார்
3. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளைப் போல் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியாது *
4. தலைமை தேர்தல் ஆணையர் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார். மேலும் அவர் 62 வயது எப்பொழுது நிரம்புகிறதோ இரண்டில் எது முன்னதாக வருகிறதோ அதன் படி பதவி காப்பார்
இவைகளில் எவை சரியானவை?

2 மற்றும் 3
1 மற்றும் 4
2 மற்றும் 4
7633.மத்திய கண்காணிப்பு/விழிப்புணர்வு ஆணையம் எதன் பரிந்துரையின் பேரில் ஏற்படுத்தப்பட்டது?
கோர்வாலா அறிக்கை
சந்தானம் குழு
கிருப்பாளினி குழு
இந்திய் நிர்வாக சீர்திருத்த ஆணையம்
7635.கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பற்றியது சரியல்ல
என்பதை கூறுக,
நீக்கப்படுவார்
என்பதை கூறுக,
நீக்கப்படுவார்
அவருக்கு பாராளுமன்றத்துடன் நேரடி தொடர்பு கிடையாது மற்றும் எந்த அமைச்சரும் அவரது பிரதிநிதியாக செயல்பட முடியாது
அவரது ஊதியம் மற்றும் பிற பணப்பயன்கள் இந்தியாவின் தொகுப்பூதிய நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
அரசியலமைப்பு விதிகளுக்கு மாறாக இவர் எந்த செலவினங்களுக்கும் அனுமதி வழங்க இயலாது
இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பதவி ஓய்வு பெற்ற பின்னர், மத்திய அல்லது மாநில அரசாங்கங்களில் பணப்பயன் கிடைக்கும் பதவி வகித்தால் அவர் அப்பதவியிலிருந்து
7639.நமது உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான மகாசாசனம் என்று சுரேந்திரநாத் பானர்ஜி, கீழ்க்கண்டவற்றில்
எதனை குறிப்பிட்டார்?
எதனை குறிப்பிட்டார்?
இந்திய அரசியலமைப்பு
இந்திய கவுன்சில் சட்டம் 1919
ஒழுங்குமுறை சட்டம் 1772
அரசியாரின் பிரகடனம் 1858
7641.கீழ்கண்ட கூற்றுகளில் பொதுநல வழக்கு தொடர்பான கூற்றினை கருத்தில் கொள்க.
1. பொதுநலன் கருதி ஒரு மூன்றாம் நபர் பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரலாம்
2. ஒரு குடிமகன் தன் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு கடிதம் வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டால் உச்சநீதிமன்றம் அதன் பேரில் செயல்படலாம்
3. இது ஒரு சமூக நடத்தை தொடர்பான வழக்கு என்றும் அழைக்கலாம்
4. நீதிபதி W.R. கிருஷ்ண அய்யர் மற்றும் நீதிபதி T.N. பகவதி ஆகியோர் தான் இதை கொண்டு
வந்தவர்கள் ஆவர் .

3 மற்றும் 4 .
1, 2, 3 மற்றும் 4
7705.கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது/எவை?
I. இந்திய அரசுச் சட்டம், 1935, மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
II. இந்தியா கவுன்சில் 1935-ல் தொடங்கப்பட்டது.
III.மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
IV. 1935-ல் மாநில சுயாட்சி ஏற்படுத்தப்பட்டது.

I மற்றும் II
11 மட்டும்
III மட்டும்
III மற்றும் IV
7817.நிர்வாக தீர்ப்பாயங்கள் சட்டம் தொடர்பாக எது எவை சரியானவை?
1. அது 1985ல் இயற்றப்பட்டது
2. அது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மாநில நிர்வாக தீர்ப்பாயம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது
1. அது 1985ல் இயற்றப்பட்டது
2. அது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மாநில நிர்வாக தீர்ப்பாயம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது
l மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
1ம் அல்ல 2ம் அல்ல
7819.ஒரு மசோதாவை பண மசோதா என்று முடிவு செய்வது யார்?
சபாநாயகர்
நிதி அமைச்சர்
நிதி செயலாளர்
எதிர்கட்சித் தலைவர்
7821.கீழ்கண்டவற்றுள் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவை?
l. குடியரசுத் தலைவர் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க மாட்டார்
2. பாராளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர் மற்றும் இரு அவைகளையும் கொண்டதாகும்.
கீழ்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்:
வரிசை : -

இரண்டுமில்லை
இரண்டும்
ஒன்று மட்டும்
இரண்டு மட்டும்
7827.அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்காக M.N. வெங்கடாசெல்லையா தலைமையில்
தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
2000
2001
2002
2003
7829.எந்த விதி இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகளை உள்ளடக்கியுள்ளது?
விதி 324
விதி 356
விதி 370
விதி 243
7831.கீழே கொடுக்கப்பட்டவற்றுள் எது சரியான அறிக்கை?
1. மாநில தேர்தல் ஆணையம், மாநிலத்திலுள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளின் தேர்தலை நடத்துவதும், மேற்பார்வையிடுவதும்
2. மாநில சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களை நடத்துவதும், மேற்பார்வையிடுவதும்
1. மாநில தேர்தல் ஆணையம், மாநிலத்திலுள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளின் தேர்தலை நடத்துவதும், மேற்பார்வையிடுவதும்
2. மாநில சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களை நடத்துவதும், மேற்பார்வையிடுவதும்
1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2
மேற்கூறிய எதுவுமில்லை
7833.பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
73வது அரசியல் திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பில் பின்வருவனவற்றுக்கு வழி வகை செய்துள்ளது 1. பஞ்சாயத்து அரசில் 3 அடுக்கு முறையை ஏற்படுத்துவது
2 மகளிருக்கான தனி இடஒதுக்கீடு
3. பஞ்சாயத்துக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்திடமிருந்து திரும்ப பெறப்பட்டது
4. மாநில அரசாங்கங்கள் பஞ்சாயத்திற்கு நிதி வழங்கும் உரிமை பறிக்கப்பட்டது

1, 2 மற்றும் 3
2, 3 மற்றும் 4
1 மற்றும் 4
- Group1 2014 - Botany
- Group1 2014 Zoology
- Group1 2014 Physics
- GROUP1 2014 Chemistry
- GROUP1 CScience 2014
- GROUP1 2014 Geography
- GROUP1 2014 Culture
- GROUP1 2014 National Movement
- GROUP1 2014 Aptitude
- GROUP1 2014 Logical
- GROUP1 2014 Economy
- GROUP1 2014 CHistory
- GROUP1 2014 C political
- GROUP1 2014 Polity
- GROUP1 2014 CEconomics
- TNPSC G1 2014 - GS Tamil