Easy Tutorial
For Competitive Exams

TNPSC GROUP1 2014 Geography

7473.கேப் ஹட்டரஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்டத்தின் பெயர்
பெங்குவேலா நீரோட்டம்
லாப்ரடார் நீரோட்டம்
கல்ப் நீரோட்டம்
ஃபாக்லாந்து நீரோட்டம்
7475.பட்டியல் 1-உடன் பட்டியல் II-டினை பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க:
பட்டியல் I பட்டியல் II
பான்ஜியா கண்ட நகர்வு
பன்தலாசா அதிக அளவு நிலப்பரப்பு
தெத்தீஸ் பெரிய சமுத்திரம்
வெஜினர் சிறிய கடல்கள்
(b) (b) (c) (d)
3 2 1 4
4 2 1 3
2 3 1 4
2 3 4 1
7477.வரிசை 1-உடன் வரிசை I-டினை பொருத்தி கீழ்கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையினை தெரிவு செய்க.
வரிசை 1 வரிசை II
(பெரிய அருவிகள்) (ஆற்று பிரதேச பரப்பு சதவீதத்தில்)
(a) கங்கை 1. 9.8
(b) கோதாவரி 2. 11.0
(c) யமுனை 3. 9.5
(d) இந்து அருவி 4. 26.2
(a) (b) (c) (d)
3 4 1 2
1 3 2 4
4 3 2 1
2 l 4 3
7479.உலகிலேயே அதிக அளவு தேயிலையை உற்பத்தி செய்யும் நாடு
கென்யா
பிரேசில்
சீனா
இந்தியா
7481.இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி ஆண்டாக கருதப்படுவது எது?
2000
2001
2002
2006
7483.பின்வரும் தாது வளங்களை அவற்றின் இருப்பு இடங்களோடு பொருத்துக:
பட்டியல் 1 பட்டியல் II
(a) பாக்சைட் 1. சிங்பும்
(b) செம்பு 2. பன்னா
(c) வைரம் 3. திருச்சிராப்பள்ளி
(d) ஜிப்சம் 4. பிலாஸ்பூர்
(a) (b) (c) (d)
4 2 3 1
3 4 2 1
3 1 4 2
4 1 2 3
7489.பொருத்துக:
(a) சுதுத்ரி 1. பியாஸ்
(b) விபாஸ் 2. ராவி
(c) பாருஷ்னி 3. ச்ட்லஜ்
(d) அசிக்னி 4. ஜீலம்
(e) விதஸ்தா 5. செனாப்
குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
(a) (b) (c) (d) (e)
3 1 2 5 4
1 2 3 4 5
2 3 1 4 5
4 1 2 3 5
7571.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A) : மண் அரிப்பானது மனிதனால் உருவாக்கப்படும் அவசியமான குறிப்பிடத்தக்க நிகழ்வு
காரணம் (R) : மண் அரிப்பானது காடழித்தல், அதிக அளவிலான கால்நடை மேய்ச்சல்,
இடப்பெயர்வு வேளாண்மை மற்றும் முறையாக கட்டப்படாத கட்டிட அமைப்புகளில் உள்ள நீர் வெளியேற்றம்.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7587.பின்வருவனவற்றில் ഥண் பாதுகாக்கும் முறை அல்ல எது?
காடுகளை வளர்த்தல்
மண் துகள்களின் அளவினை அதிகப்படுத்துதல்
ஒடும் நீரின் வேகத்தை குறைத்தல்
தொடர்ச்சியாக உரங்களை இடுதல்
7607.டிரான்ஸ் இமாலயத்தில் உள்ள சிகரங்களை இறங்குவரிசையில் வரிசைப்படுத்துக:
K2 - ஹிடன் - ராகபோசி - ஹார்மோஷ்
ஹிடன்-ராகபோசி - K2 - ஹார்மோஷ்
K2-ராகபோசி-ஹிடன்-ஹார்மோஷ்
K2 - ஹிடன்-ஹர்மோஷ்-ராகபோசி
7609.பின்வருபவருள் “சிப்கோ இயக்கம்” இதனுடன் தொடர்பில்லாதவர் யார்?
சுந்தர்லால் பகுகுணா
எம்.எஸ். சுவாமிநாதன்
சந்தி பிரசாத் பாட்
கவுரா தேவி
7667.பட்டியல் I -உடன் பட்டியல் II-டினை பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து
சரியான விடையினை தெளிவு செய்க:
பட்டியல் I பட்டியல் II
(a) ட்ரோப்போஸ்பியர் 1. புற ஊதா கதிர்கள்
(b) ஸ்டிரேட்டோஸ்பியர் 2. ரேடியோ அலைகள்
(c) ஓசோனோஸ்பியர் 3. ஜெட் வானூர்தி பறக்கும் பகுதி
(d) அயோனோஸ்பியர் 4. வானிலை மாற்றம்
(a) (b) (c) (d)
3 4 2 1
4 2 1 3
2 3 1 4
4 3 1 2
7671.போக்காரோ இரும்பு தொழிற்சாலை நிறுவப்பட்ட வருடம்
1970
1967
1973
1975
7673.வகை I மற்றும் வகை II-டினை பொருத்துக:
வகை 1 வகை II
(பயிர்) (உற்பத்தியாளர்)
(a) தேயிலை 1. குஜராத்
(b) அரிசி 2 கேரளா
(c) புகையிலை 3. அஸ்ஸாம்
(d) ரப்பர் 4 மேற்கு வங்காளம்
(a) (b) (c) (d)
2 4 3 1
1 2 3 4
4 3 2 1
3 4 1 2
7677.வரிசை 1-உடன் வரிசை 11-டினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க:
வரிசை I வரிசை I I
(a) வசந்தா 1. கோடைகாலம்
(b) கிரிஸ்மா 2. பருவக் காலம்
(c) வர்ஷா 3. குளிர் காலம்
(d) சிஸிரா 4. இளவேனிற் காலம்
(a) (b) (c) (d)
4 2 3 1
2 1 3 4
3 2 1 4
4 1 2 3
7761.2011-ம் ஆண்டில் இந்தியாவில், மக்கள் தொகையில் மகளிர் கற்றவர் வீதம் என்ன?
65.5 சதவீதம்
75.3 சதவீதம்
82.1 சதவீதம்
64.5 சதவீதம்
7783.IRNSS-1B செயற்கைக்கோள் குறித்துகீழ்க்கண்டவற்றுள் எது சரியானது அல்ல?
அது ஒரு வழிகாட்டும் செயற்கைக்கோள்
PSLV-C23 ஆல் எடுத்துச் செல்லப்பட்டு சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது
இராணுவ மற்றும் இராணுவம் சாராத பயன்பாடுடையது
பூரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டது
7785.கீழ்க்கண்ட மாநிலங்களில் புலிகள் பாதுகாப்பகம் இல்லாத இந்திய மாநிலம் எது?
கேரளா
மேற்கு வங்காளம்
உத்தரகாண்ட்
ஜம்மு மற்றும் காஷ்மீர்
7791.முற்றிலும் ஆபத்துக்கு உட்படுத்தப்பட்ட இனமான பிக்மி ஹாக் எனும் உயிரினத்தின் சரணாலயமாக உள்ள தேசிய சரணாலயம்/பூங்கா
கிர்
காஸி ரங்கா
மனஸ்
பெரியார்
7793.2014 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் புதிதாக தோற்றுவிக்கப்படவுள்ள மாவட்டம் எது?
நல்ஹட்டி
அலிபூர்துவார்
சில்டா
அட்ரா
Share with Friends