பொருத்துக:
சித்திரங்கள் மாநிலங்கள்
(a) கலாம்காரி 1. ஆந்திரபிரதேசம்
(b) மது பாணி 2. பீகார்
(c) பட் 3. ராஜஸ்தான்
(d) வார்லி 4. மகாராஷ்டிரா
(a) (b) (c) (d)
`நாட்டிய மங்கை` என்ற வெண்கல உருவ பொம்மை எங்கு கண்டு எடுக்கப்பட்டது? |
Answer |
பின்வருவனவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது? |
Answer |
தீனபந்து மித்ராவின் முதல் நாடகமான-------------ஆங்கிலேய இண்டிகோ தோட்டக்காரர்களின் |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை கண்டுபிடி. |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I லிருந்து பட்டியல் II-ல் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க. |
Answer |
சீன யாத்ரீகா யுவான் சுவாங் காஞ்சியை பார்வையிட்டது |
Answer |
வரிசை I உடன் வரிசை I-னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க: |
Answer |
மே 30, 2014ல் ஏற்பட்ட புயல் சீற்றத்தால் தாக்கப்பட்ட இந்தியாவின் உலக பிரதான கலாச்சார சின்னம் |
Answer |
`பியாதசி` (பிரியதர்சினி) எனும் இரண்டாம் பெயரை அசோகருக்கு குறிப்பிடும் கல்வெட்டு எது? |
Answer |
வேத கால இலக்கியங்கள் பற்றி பின்வரும் கூற்றை கவனி : |
Answer |