Easy Tutorial
For Competitive Exams

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை கண்டுபிடி.
(a) கருத்து : நமது தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களை உடையது. அவை நீலம் நிறம் கொண்டவை.
(b) காரணம் : 24 ஆரங்களும் புத்தரின் எண்வழிக் கொள்கையைக் குறிக்கின்றன.

(a) மற்றும் (b) இரண்டும் சரி
(a) சரி , (b) தவறு
(a) பகுதி மட்டும் சரி, (b) தவறு
(a) ன் பகுதியும், (b) யும் சரி
Additional Questions

கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I லிருந்து பட்டியல் II-ல் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க.
பட்டியல் I பட்டியல் II
(a) விருபக்சா கோயில் 1. எல்லோரா
(b) கைலாசநாத்ர் கோயில் 2. கழுகுமலை
(c) வெட்டுரான் கோயில் 3. பட்டடக்கல்
(d) லட்கான் கோயில் 4, அய்கொல்
(a) (b) (c) (d)

Answer

சீன யாத்ரீகா யுவான் சுவாங் காஞ்சியை பார்வையிட்டது

Answer

வரிசை I உடன் வரிசை I-னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க:
வரிசை1 -அதிகாரி வரிசை II - பொறுப்பு
(a) ராஜுகர் 1. சமயம்
(b) பிரதேஷிகர் 2. செயலாளர் (அல்லது) காரியதரிசி
(c) யுக்தர் 3. வரிவசூல் மற்றும் காவல்
(d) தர்ம மகாமாத்திரர் 4. மாவட்ட நீதிபதி
(a) (b) (c) (d)

Answer

மே 30, 2014ல் ஏற்பட்ட புயல் சீற்றத்தால் தாக்கப்பட்ட இந்தியாவின் உலக பிரதான கலாச்சார சின்னம்
எது?

Answer

`பியாதசி` (பிரியதர்சினி) எனும் இரண்டாம் பெயரை அசோகருக்கு குறிப்பிடும் கல்வெட்டு எது?

Answer

வேத கால இலக்கியங்கள் பற்றி பின்வரும் கூற்றை கவனி :
I. வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன.
II. ஆன்மா பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது உபநிடதங்கள்.
III. நாட்டு இலக்கியங்கள் எனக் கூறப்படுவது ஆரண்யகங்கள்.
IV. இராமாயணத்தை எழுதியவர் வேதவியாசர், மகாபாரதத்தை இயற்றியவர் வால்மீகி ஆவர்.
சரியானவற்றை தேர்ந்தெடு

Answer

முக்கியத்துவம் பெற்ற இடமான ஹரப்பாவை அகழ்வாராய்ச்சி செய்தவர்

Answer

சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர்

Answer

சென்னையில் தமிழ் இசைச் சங்கத்தை உருவாக்கியவர்

Answer

பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்ட ஜோடி எது?
வம்சம் பெயர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us