வேத கால இலக்கியங்கள் பற்றி பின்வரும் கூற்றை கவனி :
I. வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன.
II. ஆன்மா பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது உபநிடதங்கள்.
III. நாட்டு இலக்கியங்கள் எனக் கூறப்படுவது ஆரண்யகங்கள்.
IV. இராமாயணத்தை எழுதியவர் வேதவியாசர், மகாபாரதத்தை இயற்றியவர் வால்மீகி ஆவர்.
சரியானவற்றை தேர்ந்தெடு
முக்கியத்துவம் பெற்ற இடமான ஹரப்பாவை அகழ்வாராய்ச்சி செய்தவர் |
Answer |
சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர் |
Answer |
சென்னையில் தமிழ் இசைச் சங்கத்தை உருவாக்கியவர் |
Answer |
பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்ட ஜோடி எது? |
Answer |
மெளரியர்களின் வருவாய்த்துறை அதிகாரிகளை மேலிருந்து கீழாக குறியீடுகளின் மூலம் தேர்வு செய்க. |
Answer |
கீழ் கொடுக்கப்பட்டவர்களில், இந்திய மன்னர்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கு உதவுபவர்கள் மற்றும் தொழிலக தோழர்கள் என்று கூறியவர் யார்? |
Answer |
கீழ்கண்டவர்களுள் யார் தேசிய எம்.எஸ். சுப்புலஷ்மி 2014 விருது வென்றார்? |
Answer |
பொருத்துக: |
Answer |
`நாட்டிய மங்கை` என்ற வெண்கல உருவ பொம்மை எங்கு கண்டு எடுக்கப்பட்டது? |
Answer |
பின்வருவனவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது? |
Answer |