48255.இரசாபுத்திரர்களின் தோற்றத்தைப் பற்றி கூறப்பட்டுள்ள கருத்துகளில் எது சரியானது அல்ல
பண்டைய சத்திரிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள்
அக்னி குலத்தவர்கள்
கிருஷ்ணன் அல்லது இராமன் வழிவந்தவர்கள்
அரேபிய மரபிலிருந்து வந்தவர்கள்
48256.பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
இராசபுத்திரர்கள் தங்கள் நாட்டினை பல ஜாகிர்களாக பிரித்து அதன் தலைவர்களாக ஜாகிர்ததார்களை நியமித்தனர்.
ஜாகிர்தார்களின் முக்கியப் பணி வரி வசூலித்து மன்னரிடம் ஒப்படைத்தனர்.
ஜாகிர்தார்கள் மன்னருக்கு படையுதவியும் செய்தனர்
ராசபுத்திரர்கள் காலத்தில் மராத்தி, குஜராத்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் நன்கு வளர்ச்சிடைந்தன.
48257.பொருத்துக
பிரதிகாரர்கள் | - | வங்காளம் |
பாலர்கள் | - | குஜராத் |
தோமர்கள் | - | கனோஜ் |
சௌகான்கள் | - | டெல்லி |
ராத்தோர்கள் | - | அவந்தி |
சோலங்கிகள் | - | அஜ்மிர் |
2 5 6 4 3 1
1 2 3 6 4 4
5 1 6 4 3 2
5 1 4 6 3 2
48261.பிரதிகார மன்னர்களில் வலிமையான அரசராக விளங்கியவர் யார்?
முதலாம் நாகபட்டர்
மிகிரபோசர்
இரண்டாம் நாகபட்டர்
வத்சராசா
48263.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
ராசபுத்திரர்கள் காலத்தில் குழந்தைத் திருமணமும், ஒருதாரமணமும் நடைமுறையில் இருந்தது.
எதிரிகளிடம் சிறைபட்டு களங்கம் ஏற்படுவதைவிட இறப்பதை மேலாக கருதி ஜவஹர் என்ற முறையில் வாழ்ந்தனர்
பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட்டு சமூகத்தில் நல்ல மதிப்புடன் நடத்தப்பட்டனர்.
அனைத்தும் சரி
48264.சௌகான்கள் டெல்லியை கைப்பற்றிய ஆண்டு
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
கி.பி. 8 ஆம் நூற்றாண்டு
கி.பி. 15 ஆம் நூற்றாண்டு
48266.கி.பி. 1194 இல் யாருடன் நடந்த போரில் ரத்தோர் வம்சத்தின் கடைசி மன்னர் ஜெயச்சந்திரன் கொல்லப்பட்டார்?
கஜினி முகமது
முகமது கோரி
அலாவுதீன் கில்ஜி
பாரமால்