வேதகாலம் :
- ஆரியர்கள் > கைபர் போலன் கணவால் லேம் இந்தியாவிற்கு வந்தனர்.
- பின் வட இந்தியா முழுவதும் குடியமர்ந்தனர் . இப்பாதி - தெரிய வர்த்தம் - இதுவே வேதகாலம்.
- வேதம் - அறிவு
- வேதங்கள் 4 வகைப்படும்:
- ரிக் -(1028 பாடல் 10 மண்மலம்)
- யசூர்
- சாமம்
- அதர்வண
57981.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 பட்டியல் II
a) முதல் ஐந்தாண்டு திட்டம் 1. தன்னிறைவு பெறுதல்
b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 2. வேளாண்மை மற்றும் தொழில்
வளர்ச்சி
c) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் 3. வேளாண்மை வளர்ச்சி
d) நான்காம் ஐந்தாண்டு திட்டம் 4. கனரகத் தொழில் வளர்ச்சி.
குறியீடுகள் :
பட்டியல் 1 பட்டியல் II
a) முதல் ஐந்தாண்டு திட்டம் 1. தன்னிறைவு பெறுதல்
b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 2. வேளாண்மை மற்றும் தொழில்
வளர்ச்சி
c) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் 3. வேளாண்மை வளர்ச்சி
d) நான்காம் ஐந்தாண்டு திட்டம் 4. கனரகத் தொழில் வளர்ச்சி.
குறியீடுகள் :
2 4 1 3
1 2 3 4
3 4 2 1
3 4 1 2
முற்கால வேதகாலம் /ரிக் வேத காலம் (கி.மு 500-1000)
- வேதகால அரசனுக்கு இதனை புரிய சபா சமிதி என்ற இரு அவைகள்
- முற்கால வேதகாலம் முழுவதும் ரிக்வேதத்தின் அடிப்படை
- இக்களத்தின் சமூக அடிப்படை குடும்பம் , இதன் தலைவர் கிரகபதி . கிராமத்தின் தலைவர் கிராமணி
- முக்கிய தொழில் வேட்டையாடுதல் பின் வேளான்மை
- மேற்கு ஆசியா, எகிப்து நாடுகளுடன் வணிகத்தொடர்பு
- நிஷ்கா - தங்க நாணயம் - வாணிபத்தில் பயன்பட்டது .
- ஆரியர்கள் சமூக சமுதாய அமைப்பு :
- குடும்பம் ---> கிராமம் ---> விஸ் (தலைவர் ---> விசுவபதி) ---> ஜனா (தலைவர் ---> ராஜன் (அரசன்)) - ஜனபதா
- சபா - முதியவர் அவை , சமிதி - ஊர்மக்கள் பிரதிநிதி கொண்ட அவை
- பெண் கவிஞர்கள் - விஸ்வவாரா, அபலா , கோசா , லோபமுற்றா
- நூல் நூற்றல் - முக்கிய தொழில்
- பருத்தி, கம்பெளி ஆடை உபத்தி.
- நி கா - என்ற தங்க அலகுகள் வாணிபத்தில் .
- இந்திரன், வருணன், அக்னி, எமன் - கடவுளை வணங்கினர்
- அஸ்வமேதம், இராஜசூயம் , வாஜபேயம் - யாகங்கள்
- காபூலிலிருந்து - மேகங்கை வரை பரவி இருந்தனர்
பிற்பட்ட வேதகாலம் (கிமு 1000 - 600)