Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) வேதகாலம் (Vedic Period) Prepare QA

47941.முற்பட்ட வேதகாலத்தில் குடும்பத்தின் தலைவன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
விசுவபதி
பிரஜாபதி
கிரகபதி
ராஜன்
47942.பின் வேதகாலத்தில் தோன்றிய அரசுகள் எவை?
கோசலம், விதேகம்,
குரு, மகதம்
காசி, அவந்தி, பாஞ்சாலம்
இவை அனைத்தும்
47943.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. பின் வேதகாலத்தில் ஒருவரிடம் இருந்து கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொருத்து அவரது செல்வ நிலை மதிக்கப்பட்டது
2. பின் வேதகாலத்தில் நெசவாளர்கள், தோல் தொழிலாளர்கள், தச்சர்கள், நகை செய்வோர் முதலிய தொழிலாளர்கள் இருந்தனர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47944.பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
1. மஹாபாரதம் - வால்மீகி
2. ராமாயணம் - வேத வியாசர்
3. பிரம்மச்சரியம் - மாணவப்பருவம்
4. ஆரியவர்தம் - கங்கைச் சமவெளி
1,2 மற்றும் 3
3 மற்றும் 4
1 மற்றும் 2
2 மற்றும் 4
47945.மைத்ரேயின் கணவர் யார்?
ஜனக மகாராஜா
யாக்ன வாக்கியர்
பிரஜாபதி
நெடுஞ்செழியன்
47946.பழமையான வேதம் எது?
ரிக் வேதம்
அதர்வண வேதம்
யஜர் வேதம்
சாம வேதம்
47947.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. ரிக் வேதகால மக்கள் கால்நடை வளர்ப்பையும், வேளாண்மையையும் வேட்டையாடுதலையும் முக்கியத் தொழில்களாக கொண்டனர்.
2. இரும்பின் பயனை நன்கு அறிந்திருந்ததால் பல கருவிகள் செய்து, காடுகளை விளைநிலங்களாக்கினர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47948.ஆரியர்கள் செய்த தொழில் எது?
கைத்தொழிலாளிகள்
கால்நடைகளை மேய்த்தல்
விவசாயம்
வணிகர்
47949.முன் வேத காலத்தில் அருந்தப்பட்ட சுரா பானம் எதிலிருந்து தயாரிக்கப்பட்டது?
சோமா
பார்லி
கோதுமை
பருத்தி
47950.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. முன் வேதகாலத்தில் விஸ்வவாரா, அபலா, கோசா, லோபாமுத்ரா கிகாதா, நிவாவரி போன்ற கல்வியில் சிறந்த பெண் கவிஞர்களும் இருந்தனர்.
2. ஒருதார மணம் மட்டும் நடைமுறையில் இருந்தன.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47951.ஆரி என்றால் என்ன பொருள்?
நகரவாசி
அன்னியர்
நெருப்பு
ஆரியவர்த்தம்
47952.கீழ்கண்ட வாக்கியங்களில் பின் வேதகாலம் தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
1. ரிக் வேத காலத்திற்குப் பின்னர் சாம, யஜுர், அதர்வண வேதங்களின் காலத்தைப் பிற்பட்ட வேதகாலம் எனலாம்.
2. விரிவான அரசுகள் எழுச்சி பெற்றன. பிரமாணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் சார்ந்த கருத்துக்களும் விளக்கங்களும் இயற்றப்பட்டன.
3. ஆரியர்கள் இந்தக் காலத்தில் தான் கங்கைச் சமவெளிப்பகுதிகளில் குடியேறினர்.
4. இராஜசூயம், அஸ்வமேதம் போன்ற யாகங்கள் மன்னரின் பேராதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் செய்யப்பட்டன.
1,2 மற்றும் 3
2,3 மற்றும் 4
இவை அனைத்தும்
இவற்றுள் ஏதுமில்லை
47953.பின் வேதகாலம் பயிரிடப்பட்ட பயிர்கள் எது/எவை?
கம்பு
பார்லி
கோதுமை
இவை அனைத்தும்
47954.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. ரிக் வேதம் தொகுத்த காலத்தில் ஆரியர்கள் பெரும்பாலும், இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்துப்பகுதியிலேயே வாழ்ந்தனர்
2.ரிக் வேதத்தின் வாயிலாக வேதகால மக்கள் வாழ்ந்த வாழ்கை முறைகளை அறிய முடிகின்றது
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47955.பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
1. பல கிராமங்கள் இணைந்தது - விசு
2. பெரிய ஆட்சி அமைப்பு - ஜனா
3. ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள் - பிரஜைகள
4. பல சிற்றரசுகள் இணைந்த பெரிய அரசு மஹாஜனபதம்.
1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
2 மற்றும் 4
இவற்றுள் ஏதும் இல்லை
47956.செம்பு வேலை செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
புரோகிதர்
சத்திரியர்கள்
வைசியர்
கருமார்
47957.கீழ்கண்ட வாக்கியங்களில் ஆரிய நாகரிகம் தொடர்பானவற்றுள் எது தவறானவை?
முதன்மை தொழில் கால்நடை வளர்ப்பு
ஆரிய நாகரிகம் கிராம நாகரிகம்
புலி, குதிரைகளை பயன்படுத்தினர்
கம்பளி, பருத்தி, மற்றும் விலங்குகளின் தோலை உடுத்தினர்
47958.வேதம் என்றால் என்ன பொருள்?
அறிவு
மருத்துவம்
பாடல்
காலை
47959.கீழ்கண்ட வாக்கியங்களில் முன் வேதகாலம் தொடர்பானவற்றை கவனி:
1. அலங்காரப்பொருட்கள், சந்தனம், தந்தங்கள், ஆகியவைகள் ஏற்றுமதி செய்தனர்.
2. குதிரை, பேரிச்சம்பழம் முதலியவற்றை இறக்குமதி செய்தனர்.
3. பெண்கள் மட்டும் அணிகலன்களை அணிந்தனர்.
1,3 மட்டும் சரி
1,2 மட்டும் சரி
2 மற்றும் 3 சரி
2 மற்றும் 3 தவறு
47960.முன் வேதகால பெண்கள் இடுப்பில் அணியும் ஆடை எவ்வாறு அழைக்கப்பட்டது?
வராசாஸ்
நிவி
ஆதிவாசஸ்
இவை அனைத்தும்
Share with Friends