Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. ரிக் வேதம் தொகுத்த காலத்தில் ஆரியர்கள் பெரும்பாலும், இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்துப்பகுதியிலேயே வாழ்ந்தனர்
2.ரிக் வேதத்தின் வாயிலாக வேதகால மக்கள் வாழ்ந்த வாழ்கை முறைகளை அறிய முடிகின்றது

1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
Additional Questions

பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
1. பல கிராமங்கள் இணைந்தது - விசு
2. பெரிய ஆட்சி அமைப்பு - ஜனா
3. ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள் - பிரஜைகள
4. பல சிற்றரசுகள் இணைந்த பெரிய அரசு மஹாஜனபதம்.

Answer

செம்பு வேலை செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

Answer

கீழ்கண்ட வாக்கியங்களில் ஆரிய நாகரிகம் தொடர்பானவற்றுள் எது தவறானவை?

Answer

வேதம் என்றால் என்ன பொருள்?

Answer

கீழ்கண்ட வாக்கியங்களில் முன் வேதகாலம் தொடர்பானவற்றை கவனி:
1. அலங்காரப்பொருட்கள், சந்தனம், தந்தங்கள், ஆகியவைகள் ஏற்றுமதி செய்தனர்.
2. குதிரை, பேரிச்சம்பழம் முதலியவற்றை இறக்குமதி செய்தனர்.
3. பெண்கள் மட்டும் அணிகலன்களை அணிந்தனர்.

Answer

முன் வேதகால பெண்கள் இடுப்பில் அணியும் ஆடை எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer

ஆரி என்றால் என்ன பொருள்?

Answer

கீழ்கண்ட வாக்கியங்களில் பின் வேதகாலம் தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
1. ரிக் வேத காலத்திற்குப் பின்னர் சாம, யஜுர், அதர்வண வேதங்களின் காலத்தைப் பிற்பட்ட வேதகாலம் எனலாம்.
2. விரிவான அரசுகள் எழுச்சி பெற்றன. பிரமாணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் சார்ந்த கருத்துக்களும் விளக்கங்களும் இயற்றப்பட்டன.
3. ஆரியர்கள் இந்தக் காலத்தில் தான் கங்கைச் சமவெளிப்பகுதிகளில் குடியேறினர்.
4. இராஜசூயம், அஸ்வமேதம் போன்ற யாகங்கள் மன்னரின் பேராதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் செய்யப்பட்டன.

Answer

பின் வேதகாலம் பயிரிடப்பட்ட பயிர்கள் எது/எவை?

Answer

கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. ரிக் வேதம் தொகுத்த காலத்தில் ஆரியர்கள் பெரும்பாலும், இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்துப்பகுதியிலேயே வாழ்ந்தனர்
2.ரிக் வேதத்தின் வாயிலாக வேதகால மக்கள் வாழ்ந்த வாழ்கை முறைகளை அறிய முடிகின்றது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us