கீழ்கண்ட வாக்கியங்களில் பின் வேதகாலம் தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
1. ரிக் வேத காலத்திற்குப் பின்னர் சாம, யஜுர், அதர்வண வேதங்களின் காலத்தைப் பிற்பட்ட வேதகாலம் எனலாம்.
2. விரிவான அரசுகள் எழுச்சி பெற்றன. பிரமாணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் சார்ந்த கருத்துக்களும் விளக்கங்களும் இயற்றப்பட்டன.
3. ஆரியர்கள் இந்தக் காலத்தில் தான் கங்கைச் சமவெளிப்பகுதிகளில் குடியேறினர்.
4. இராஜசூயம், அஸ்வமேதம் போன்ற யாகங்கள் மன்னரின் பேராதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் செய்யப்பட்டன.
பின் வேதகாலம் பயிரிடப்பட்ட பயிர்கள் எது/எவை? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது? |
Answer |
செம்பு வேலை செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களில் ஆரிய நாகரிகம் தொடர்பானவற்றுள் எது தவறானவை? |
Answer |
வேதம் என்றால் என்ன பொருள்? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களில் முன் வேதகாலம் தொடர்பானவற்றை கவனி: |
Answer |
முன் வேதகால பெண்கள் இடுப்பில் அணியும் ஆடை எவ்வாறு அழைக்கப்பட்டது? |
Answer |
ஆரி என்றால் என்ன பொருள்? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களில் பின் வேதகாலம் தொடர்பானவற்றுள் தவறானவை எவை? |
Answer |