52837.எந்த மாநில அரசு நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் கீழ் நெகிழ்வுத்தன்மையை கோரியுள்ளது?
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரா
கர்நாடகா
52838.எண்ணெய் நிறுவனங்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளன.
ரூ.1,031 கோடி
ரூ.500 கோடி
ரூ.1500 கோடி
ரூ.10 கோடி
52839.ஆந்திரா பேங்க் யாரால் உருவாக்கப்பட்டது
?
?
லால்பகதூர் சாஸ்த்ரி
போகராஜு பட்டாபி சீதராமையா
சர்தார் வல்லபாய் படேல்
பகத்சிங்
52840.அமெரிக்காவில் எந்த மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது?
இதாஹோ மாகாணம்
சான்சி மாகாணம்
சிகாகோ மாகாணம்
ஜெர்சி மாகாணம்
52841."நிதி பிரயாஸ்" திட்டத்தின் கீழ் எந்த மாநில அரசு மருத்துவமனைகளை கிருமி நீக்கம் செய்வதற்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
மஹாராஷ்டிரா
மத்தியபிரதேசம்
ஒடிசா
உத்திரபிரதேசம்
52843.கிழ்கண்ட இந்தியபிரதமர்களில் தனது பதவி காலத்தில் நாடாளுமன்றத்தை எதிர்கொள்ளாத பிரதமர் யார்?
சரண் சிங்க்
நரசிம்ம ராவ்
வி.பி சிங்க்
இவர்களில் யாரும் இல்லை
52844.மதுரையில் ‘கரோனா’ மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள ஹாஸ்பிட்டலின் பெயர்?
விக்ரம் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை
சரவணா மல்டிஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல் பிரைவேட் லிமிடெட்
52846.மத்திய அரசின் வங்கிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் ஆந்திர வங்கி எந்த வங்கியுடன் இணைக்கப்பட்டது?
சிட்டி யூனியன்
வங்கி
சிட்டி யூனியன்
வங்கி
அலகாபாத் வங்கி
சென்டரல் பேங்க் ஆஃப் இந்தியா
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா