48074.இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணத்திலிருந்து விலக்கு அளித்த நாடு எது?
இலங்கை
நேபாளம்
பூடான்
மாலத்தீவு
48075.உலக நுரையீரல் புற்றுநோய் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 04
ஆகஸ்ட் 01
அக்டோபர் 18
நவம்பர் 14
48077.புதிய தொழில்துறை கொள்கையை வகுக்க 10 பணிக்குழுக்களை உருவாக்கிய மாநிலம் எது?
குஜராத்
ஆந்திர பிரதேசம்
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
48080.மோட்டார் வாகன சட்ட திருத்தம் எத்தனையாவது லோக்சபா நிறைவு பெற்றதும் தன் தகுதி இழந்தது ?
16
15
14
13
48082.இந்திய விமானப்படையின் வசதி மற்றும் விளம்பர பெவிலியன் எங்கு திறக்கப்பட்டது?
கொல்கத்தா
புது தில்லி
மும்பை
லக்னோ
48083.எந்த நாட்டில் இஸ்ரோ தொழில்நுட்ப தொடர்பு பிரிவு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?
ரஷ்யா
பிரான்ஸ்
அமெரிக்கா
கனடா
48084.எந்த நாட்டின் தூதரகம் தெற்காசிய காற்று தர தொழில்நுட்ப முகாமை ஏற்பாடு செய்துள்ளது?
இந்தியா
சீனா
அமெரிக்கா
இங்கிலாந்து
48085.இந்திய நெடுஞ்சாலைகளில் அதிகம் விபத்து நடக்கும் மாநிலம் எது?
உத்தர பிரதேஷ்
மத்திய பிரதேஷ்
மகாராஷ்டிரா
a & b
48086.அடுத்த அமர்விலிருந்து காகிதமில்லா மக்களவையாக மாறவுள்ளது என அறிவித்தது யார்?
பிரதமர்
ஜனாதிபதி
உள்துறை அமைச்சர்
சபாநாயகர்
48087.இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள வீராங்கனையின் பெயர் என்ன?
ராணி ராம்பால்
நிஷா
சவிதா
சலீமா
48088.சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி எப்போது தொடங்குகிறது?
ஆகஸ்ட் 9
ஆகஸ்ட் 6
ஆகஸ்ட் 10
ஆகஸ்ட் 15
48089.உலக அளவில் கல்விக்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் தமிழகத்தில் எந்த மாவட்டம் இடம்பெற்றுள்ளது?
புதுக்கோட்டை
மதுரை
திருநெல்வேலி
சென்னை