52931.முதல் தானியங்கி COVID கண்காணிப்பு அமைப்பு பயன்பாடு எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரா
தெலுங்கானா
52932.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்தியாவின் முதல் COVID-19 பிரத்யேக மருத்துவமனையை எந்த நகரத்தில் அமைத்தது?
மும்பை
சென்னை
ஹைதராபாத்
கல்கத்தா
52933.எந்த மாநில காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட மொபைல் பயன்பாடு ‘Rakhsa Sarv’ அறிமுகப்படுத்தப்பட்டது?
மஹாராஷ்டிரா
ஒடிசா
சத்தீஸ்கர்
பஞ்சாப்
52934.உலகின் மிக உயரமான டென்னிஸ் மைதானம் கொண்டுள்ள சொகுசு ஹோட்டல் எந்த நாட்டில் உள்ளது?
துபாய்
கத்தார்
ஓமான்
அரபு நாட்டில் இல்லை
52935.பரிசில் இதுவரை ஏப்ரல் மாதம் ஒன்றில் நிலவிய அதிகூடிய வெப்பம் -------- ஆகும்.
32.2 ° C
27.2 ° C
30.2 ° C
29.2 ° C
52936.உச்சநீதிமன்றம் அதன் அன்றாட நடவடிக்கைகளைச் செய்யும் வீடியோ பயன்பாட்டின் பெயர் என்ன?
Tarpar
Vidyo
Muskan
இவற்றில்எதுவும் இல்லை
52937.அமேசான் மழைக்காட்டுக்குள் வசிக்கும் எந்த சமூகத்தை சேர்ந்த சிறுவன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளான்?
பஜாவு
யனோமாமி
இருளர்
காடர்
52939.யக்ஷகானா என்னும் நாட்டுப்புற கலை எந்த மாநிலத்தை சேர்ந்தது?
ஆந்திரா
மத்தியப் பிரதேசம்
கர்நாடகா
தெலுங்கானா