Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 10th August 19 Question & Answer

48631.‘ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் செயல்படுத்தப்படவுள்ள ஆண்டு ?
2020
2021
2022
2023
48632.பின்னோக்கி பறக்கும் திறன் கொண்ட பறவை எது ?
ஆந்தை
வௌவால்
சாவுக்குருவி
ஓசனி சிட்டு
48633.இரண்டு மாநிலங்களைப் பிரிக்கும் எல்லையில் அமைந்து உள்ள ரயில்நிலையம் எங்கு உள்ளது ?
கோலாப்பூர்
நாக்பூர்
நவாப்பூர்
டோலக்பூர்
48634.கீழ்க்கண்டவற்றுள் சூப்பர் புயல் என்று அழைக்கப்படும் புயல் எது ?
பெட்
லைலா
கிரி
லெகிமா
48635.காஷ்மீரின் அலுவல் மொழி எது ?
ஹிந்தி
சிந்தி
உருது
மைதிலி
48636.விவசாயிகள் நிதியுதவி திட்டம் எந்த மாநிலத்தில் மட்டும் செய்யப்படவில்லை ?
உத்திரகாண்ட்
திரிபுரா
மேற்கு வங்கம்
மிசோரம்
48637.தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் மாவட்டம் ?
திண்டுக்கல்
கரூர்
திருச்சி
நாகப்பட்டினம்
48638.குயில் இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை இவற்றுள் எது ?
அம்மா குருவி
அப்பா குருவி
அக்கா குருவி
தம்பி குருவி
48639.தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ஏரி எங்கு உள்ளது ?
நேபாளம்
பூட்டான்
தாய்லாந்து
இங்கிலாந்து
Share with Friends