51682.பஞ்சகச்சத்தை ரெடிமேடாக தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை முதன் முதலில் விதைத்தவர் யார்?
நேரு
காந்தி
ராஜாஜி
போஸ்
51683.உலகின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமை பெற்ற சன்னா மரின் எந்த நாட்டின் பிரதமராக பதவியேற்றார்?
பின்லாந்து
நெதர்லாந்து
தாய்லாந்து
ஸ்விட்சர்லாந்து
51687.இந்தியா-மியான்மர் வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் எங்கு நடைபெற்றது?
புதுதில்லி
மும்பை
குஜராத்
பஞ்சாப்
51688.நோபல் பரிசு பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதன்முதலாக வழங்கப்பட்டது.
ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895-ல் தொடங்கப்பட்டது
நோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர்கள் பெற்றுள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா சுவீடனில் நடைபெறும்.
51689.எந்த நாட்டு வரலாற்றில் முதல் முறையாக, அந்நாட்டு உளவுத்துறையின் புதிய தலைவராக, முன்னாள் ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்?
ஸ்ரீலங்கா
இந்தியா
மியான்மர்
செளதி அரேபியா
51690.கிழ்கண்ட அமைச்சகத்தில் கஜேந்திர சிங் சேகாவத் என்பவர் எந்த துறை அமைச்சர்?
உணவு பாதுகாப்பு துறை அமைச்சர்
ஜல்சக்தி அமைச்சர்
நுகர்வோர் அமைச்சர்
வேளாண் துறை
51691.கீழ்க்கண்டவற்றுள் எது மனித உரிமைகளின் 70 ஆண்டுகளைக் கொண்ட ஒரு ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருள் ஆகும்?
Year of Indigenous Languages: Promoting and Deepening a Human Rights Culture
Stand Up for Human Rights
Lets stand up for equality, justice and human dignity”.
மேற்கூறிய எதுவும் இல்லை