49502.தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது?
195 கோடி
196 கோடி
197 கோடி
198 கோடி
49503.சீரழிந்த நிலத்தை 26 மில்லியன் ஹெக்டேராக மீட்டெடுக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்த வருடம் ?
2025
2026
2027
2028
49504.சர்வதேச எழுதித்தறிவு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ?
செப்டம்பர் 8
செப்டம்பர் 9
செப்டம்பர் 10
செப்டம்பர் 11
49505.2019 இமயமலை நாள் என்று கொண்டாடப்பட்டது ?
செப்டம்பர் 8
செப்டம்பர் 9
செப்டம்பர் 10
செப்டம்பர் 11
49506.இந்தியாவில் முதன் முதலாக விமானத்தை இயக்கும் பழங்குடியின பெண் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
பீகார்
ஒடிசா
மத்தியபிரதேசம்
மிசோரம்
49507.உலகில் நீண்டகாலம் ஆட்சி செய்த பெண் தலைவர் என்ற சாதனையை படைத்தவர் யார் ?
மார்கரெட் தாட்சர்
சந்திரிகா குமாரதுங்கா
ஷேக் ஹசீனா
அனுபபா
49509.இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது ?
டேராடூன்
ஹரித்துவார்
ராஞ்சி
போபால்
49510.2019 ஆம் ஆண்டிற்கான 40 வது சரலா புராஸ்கர் விருதை வென்றவர் ?
விஜய கொண்டாலே
சத்ருங்க பாண்டவ்
பிரதீப் டாஷ்
கெளரி யாதவ் மாக்ஷி
49511.தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது?
195 கோடி
196 கோடி
197 கோடி
198 கோடி