36வது மசோதா
- நடப்பு மக்களவையின் முதல் அமர்வை செவ்வாய்க்கிழமை அன்று முடித்து வைத்த புதிய சபாநாயகர் ஓம் பிர்லா, ‘17-வது மக்களவையின் முதல் அமர்வு மறக்க முடியாத சாதனையாகும்.
- மதிப்பிற்குரிய உறுப்பினர்களின் ஒத்துழைப்பினால் அமர்வின் செயல் திறன் 125 சதவீதமாக உள்ளது.
- 1952-க்கு பிறகு, 36 மசோதாக்களை நிறைவேற்றியதன் மூலம் அவையின் மதிப்பு அதிகரித்துள்ளது’ என்றார்.
பெட்லா தேசிய பூங்கா
- பீகார் மாநிலத்தில் உள்ள பெட்லா தேசிய பூங்காதான் இந்தியாவின் மிகப்பெரிய பூங்கா.
17-வது மக்களவை
- 2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
- ஒரே நாடு, ஒரே மின்சாரம் விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சம அளவில் மின் விநியோகம் செய்யப்படும் ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
- ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் 3 கோடி பேர் பயன்பெறுவர்!
சூரிய குடும்பம்
- சூரிய குடும்பத்திற்கு வெளியே பூமியை போன்ற வடிவம் கொண்ட 3 புதிய கோள்களை நாசாவின் டெஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது.
- சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களை ஆராய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா Transiting Exoplanet Survey Satellite அதாவது TESS என்னும் செயற்கைக்கோளை கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தியது.
- அந்த செயற்கைக்கோளானது தற்போது பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள TOl 270 என்ற நட்சத்திரத்தை சுற்றி ஆய்வு செய்து வருகிறது.
- இதுவரை 21 புதிய கோள்களை டெஸ் கண்டுபிடித்துள்ளது.
SBI
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநரான அன்ஷுலா காந்த் உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவ்வமைப்பின் நிதி மற்றும் இடர் நிர்வாகத்திற்கும் அன்ஷுலா காந்த் பொறுப்பு.