Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 11th August 19 Question & Answer

48205.எந்த மாநிலத்தில் கௌவுரவ கொலை கட்டுப்படுத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது ?
குஜராத்
ராஜஸ்தான்
மத்தியபிரதேசம்
மஹாராஷ்டிராம்
48206.இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம் எங்கு உள்ளது ?
கல்கத்தா
ஹைதராபாத்
மைசூர்
விசாகப்பட்டினம்
48207.அன்ஷுலா காந்த் முன்பு வகித்த பதவி ?
ICICI நிர்வாக இயக்குனர்
HDFC நிர்வாக இயக்குனர்
BOI நிர்வாக இயக்குனர்
SBI நிர்வாக இயக்குனர்
48208.சூரிய குடும்பத்திற்கு வெளியே பூமியை போல் எத்தனை கோள்கள் உள்ளதாக நாசாவின் செஸ் செயற்கை கோள் கண்டுபிடித்து உள்ளது ?
2
3
4
5
48209.SPCA என்பது ?
Society For the Prevention of Cruelty to Animals
Society For the Prevention of Crucial to Animals
Society For the Precaution of Cruelty to Animals
Society For the Precaution of Crucial to Animals
48210.உலகில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு ?
சீனா
ஜப்பான்
இந்தியா
இலங்கை
48211.எந்த அரசு மரம் கணக்கெடுப்பு நடத்த உள்ளது ?
கர்நாடகா
கேரளா
தெலுங்கு
தமிழ்நாடு
48212.17-வது மக்களவையின் முதல் அமர்வின் வரலாற்று சாதனை எது ?
34 மசோதாக்கள் நிறைவேறியது
35 மசோதாக்கள் நிறைவேறியது
36 மசோதாக்கள் நிறைவேறியது
37 மசோதாக்கள் நிறைவேறியது
48213.இ‌ந்‌தியா‌வி‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய பூ‌ங்கா எந்த மாநிலத்தில் அமைந்து உள்ளது ?
ஒடிசா
பீகார்
மத்தியபிரதேசம்
மகாராஷ்டிரம்
48214.17 வது மக்களவைத் தேர்தல் வெற்றி தொடர்ந்து முதல் பட்ஜெட்டில் தாக்கல் செய்த திட்டங்கள் ?
ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய்
ஒரே நாடு, ஒரே மின்சாரம்
சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம்
அனைத்தும் சரி
Share with Friends