Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 11th February 20 Question & Answer

52228. கபிந்த்ரா’ என்ற புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த குழுவினர் எதற்காக கண்டுபிடித்தனர்?
ஏவுகணைகளின் வெப்பத்தை தணிக்க
ஏவுகணைகளின் வெளிப்புறத்தை பாதுகாக்க
ஏவுகணைகளின் இயக்கத்தை கண்காணிக்க
ஏவுகணைகளின் வேகத்தை அளவிட
52229.‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சியை அமெரிக்க துணை தூதரகம் எங்கு நடத்தியது?
கோவை
சென்னை
மதுரை
திண்டுக்கல்
52230.1952-57-ம் ஆண்டில் அமைந்த முதல் சட்டசபையில் ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
டபுள்யு.ஜெ.பெர்ணான்டஸ்
ஏ.சுயாரஸ்
மில்லிசெண்ட் பவ்லர்
சி.நிக்ளி
52231.காவிரி டெல்டா பிராந்தியத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு விவசாய மண்டலமாக அறிவிக்க எந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது?
தமிழ்நாடு
கர்நாடகா
கேரளா
ஆந்திரா
52232.பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் எந்த கடலை 5 மணி நேரத்திற்குள் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது?
பசுபிக்
அட்லாண்டிக்
இந்தியபெருங்கடல்
ஆர்க்டிக்
52233.இ-ஆளுமை 2020 குறித்த தேசிய மாநாட்டை சமீபத்தில் எந்த மாநிலம் ஏற்பாடு செய்தது?
டெல்லி
மும்பை
கல்கத்தா
ஹைதராபாத்
52234.ஆஸ்கார் விருது வென்ற முதல் வெளிநாட்டு திரைப்படம் என்ற பெருமையை பெற்ற படம் எது?
ஒன்ஸ் அப் ஆன் அ டைம்
பாம்ப்ஷெல்
ஜூடி
பாராசைட்
52235.எந்த இரு நாடுகளுக்கு இடையிலான கலை மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்காக ஜெருசலேம்-மும்பை விழா நடத்தப்பட்டது?
இந்தியா -ரசியா
இந்தியா -இஸ்ரேல்
இந்தியா -ரசியா
இந்தியா -ஈரான்
52236.மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யார்?
ராஜவர்தான் ரத்தோர்
கிரேன் ரிஜிஜு
சந்தோஷ் காங்வார்
ரியோ சிங்க்
Share with Friends