52473.முதல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பிரிட்டிஷ் வங்கியாளர் யார்?
ஆஸ்போர்ன் ஸ்மித்
தேஷ்முக்
குமே
ஹியுமே
52474.எந்த ஆண்டு முதல் சுகாதார திண்டு அகற்றும் பைகள்(Sanitary pad disposal bags) கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது?
2021
2022
2023
2024
52475.மகாத்மா காந்தி தேசிய பெல்லோஷிப் திட்டத்தை எங்கு அறிமுகப்படுத்தியுள்ளது?
பெங்களூரு
சென்னை
டெல்லி
காந்திநகர்
52477.தலைமுறை சமத்துவம்: பெண்களின் உரிமைகளை உணர்ந்து கொள்வது”என்பது எந்த தினத்தின் கருப்பொருள் ஆகும்?
மார்ச் 8 , 2020
மார்ச் 8 , 2019
மார்ச் 8 , 2018
மார்ச் 8 , 2017
52479.நரி சக்தி புராஸ்கர் 2019 விருதை வழங்கியவர் யார்?
ராம்நாத் கோவிந்த்
வெங்கையா நாயுடு
நரேந்திர மோடி
நரேந்திர சிங்க் தோமர்
52480.நாடு முழுவதும் ‘பருவ வயது சிறுமிகளுக்கான திட்டம்’ (Scheme for Adolescent Girls (SAG) அரசு எந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது?
2003
2005
2007
2010
52482.போஷன் அபியான் பங்கேற்பாளர்கள் பட்டியலில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?
கேரளா
தமிழ்நாடு
ஆந்திரா
கர்நாடகா