51707.சமீபத்தில் எந்த நாடு பப்புவா நியூ கினியிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வந்தது?
சிரியா
போகெய்ன்வில்லே
சாலமன்
சிலி
51708.விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யும் இரு நாடுகள்?
சீனா ஜப்பான்
இந்தியா சீனா
இந்தியா ஜப்பான்
இந்திய அமெரிக்கா
51709.சர்வதேச கூடைப்பந்து நடுவரான துரைராஜ் ரமேஷ்குமார் தமிழ் நாட்டின் எந்த மாவட்டத்தைச் செர்ந்தவர்?
திருச்சி
விழுப்புரம்
தஞ்சாவூர்
வேலூர்
51710.எந்த நாள் சர்வதேச நடுநிலைமை தினமாக அனுசரிக்கப்படுகிறது
டிசம்பர் 08
டிசம்பர் 15
டிசம்பர் 05
டிசம்பர் 12
51711.2019-20ம் நிதியாண்டில் ஜி.டி.பி. 5.1 % ஆக இருக்கும் என்று எந்த வங்கி அறிவித்தது?
உலக வங்கி
ஆசிய வளர்ச்சி வங்கி
இந்தியன் வங்கி
ரிசர்வ் வங்கி
51713.இந்தியா திறன் அறிக்கையின்படி, 2019 ல் எவ்வளவு சதவீத பட்டதாரிகள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்?
33.9%
47%
45.2%
35%
51714.ஆடவா் ஒருநாள் சா்வதேச போட்டியின் முதல் இந்திய பெண் நடுவராக யார்?
ஜி.எஸ்.லட்சுமி
மிதாலி ராஜ்
ஸ்மிருதி மந்தனா
51715.சர்வதேச யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினம் பின்வரும் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
8 டிசம்பர்
டிசம்பர் 15
5 டிசம்பர்
டிசம்பர் 12
51716.முதல் வயர்லெஸ் டிரான்ஸ்மிஷனை அறிமுகப்படுத்தியது யார்?
ஹென்ரிச் ஹெர்ட்ஸ்
மார்கோனி
அலெக்சாண்டர் கிரகாம் பெல்
தாமஸ் எடிசன்
51717.காலநிலை ஸ்மார்ட் வேளாண்மை முறைகள் குறித்த சர்வதேச கருத்தரங்கு எங்கு நடைபெற்றது?
டெல்லி
மும்பை
ஹைதராபாத்
பெங்களூர்
51718.பயோ ஏசியா 2020 பிப்ரவரி 17 முதல் 19 வரை எங்கு நடைபெற திட்டமிட்டுள்ளது?
மைசூர்
பெங்களூர்
மங்களூர்
ஹைதராபாத்
51719.BIST-EC’ என்ற கூட்டத்தில் நேபாளம் மற்றும் பூட்டான் எந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டதன் மூலம் பிம்ஸ்டெக் என மாற்றப்பட்ட ஆண்டு?
1996
2003
2004
1994
51720.2004 உலகின் முன்னணி விளையாட்டு சுற்றுலா இடமாக எந்த நாடு தேர்ந்தெடுக்கப்பட்டது?
அபுதாபி
செளதி அரேபியா
குவைத்
கத்தார்