51984.எந்த அருங்காட்சியகத்தை உலகின் அருங்காட்சியமாக மாற்றுவதற்கு மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று மோடி அறிவித்தார்?
விக்டோரியா நினைவகம்
பழைய நாணய கட்டிடம்
பிப்லோபி பாரத்
பெல்டவர் ஹவுசின்
51985.ஐசிசி டி20 தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய தொடக்க வீரா் லோகேஷ் ராகுல் எத்தனையாவது இடத்தில் உள்ளாா்.
5
9
6
10
51986.தேசிய சீனியர் ஹாக்கி ஆண்கள் போட்டியில் தமிழக அணி 13க்கு 1 என்ற கோல் கணக்கில் எந்த மநிலத்தை வீழ்த்தியது.
பீகார்
அசாம்
கோவா
குஜராத்
51987.யாருடைய பிறந்த நாளை தேசிய இளைஞர் நாளாகக் கொண்டாடி வருகிறோம்?
சுவாமி விவேகானந்தர்
ஏ. பி. ஜெ அப்துல் கலாம்
51988.ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில் எந்த மாவட்டத்தைச் சேர்ந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது?
ஈரோடு
வேலூர்
தேனி
திருச்சி
51989.எங்கு புகழ்பெற்ற அவுரா பாலத்தில் ஒலி, ஒளி காட்சியை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்?
மும்பை
ஹைதராபாத்
கொல்கத்தா
செகந்திராபாத்
51990.எந்த துறைமுகத்திற்கு சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயர் சூட்டப்படும் என்று மோடி அறிவித்தார்?
கொல்கத்தா
விசாகப்பட்டினம்
தூத்துக்குடி
மும்பை
51991.எந்த மாநிலத்தில் புகழ்பெற்ற ‘மகா மேளா’ தொடங்கி உள்ளது.?
மத்தியபிரதேசம்
உத்திரபிரதேசம்
பஞ்சாப்
சண்டிகர்