Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 13th August 19 Question & Answer

48245.எந்த அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது?
லக்னோ
வாரணாசி
மும்பை
கல்கத்தா
48246.டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசினியா குரூப்-1ல் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெற உள்ள நாடு ?
இலங்கை
இங்கிலாந்து
தாய்லாந்து
பாகிஸ்தான்
48247.உலக உறுப்பு தான தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
ஆகஸ்ட் 12
ஆகஸ்ட் 13
ஆகஸ்ட் 14
ஆகஸ்ட் 15
48248.கிரீன்லாந்து சுறாவின் வயது என்ன ?
412
512
612
712
48249.REGN-EB3 மற்றும் mAb114 என பெயரிடப்பட்ட மருந்துகள் எந்த வைரஸ் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ?
நெபோலா
H 1 N 1
எபோலா
நிபா
48250.ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி எங்கு நடைபெற்றது ?
கனடா
சீனா
ஜப்பான்
ஆஸ்திரேலியா
48251.யாருடைய பிறந்த நாள் சமூக தினமாக கொண்டாட ரயில்வே முடிவு செய்து உள்ளது ?
அம்பேத்கார்
நேரு
பெரியார்
காந்தி
48252.10. கிரீன் கார்டு பெறுவதற்கு அதிகபட்ச வருமானம் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை எந்த நாடு அறிவித்து உள்ளது ?
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
கனடா
ஜப்பான்
48253.சந்திராயன் 2 நிலவை நோக்கி தனது பயணத்தை துவங்கும் நாள் ?
ஆகஸ்ட் 14
ஆகஸ்ட் 15
ஆகஸ்ட் 16
ஆகஸ்ட் 17
48254.இந்திய இணையான அஜித் - விஜய் எந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றனர் ?
கைப்பந்து
கால்பந்து
டென்னிஸ்
பேட்மிட்டன்
Share with Friends