51992.எந்த நாட்டிலிருக்கும் எரிமலை போபோகேட்பெடல் சமீபத்தில் வெடித்தது?
ஜப்பான்
இந்தோனேசியா
ஓமான்
மெக்ஸிகோ
51993.எந்த வம்சாவளியை சேர்ந்த மொக்பெலி, அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டாவும், முதல் விண்வெளி வீராங்கனையாகவும் தேர்வாகி உள்ளார்?
ஈராக்
ரசியா
ஈரான்
இத்தாலி
51994.மாநில எரிசக்தி திறன் குறியீடு, 2019 பின்வரும் எந்த அமைச்சகம் / அமைப்பால் தொடங்கப்பட்டது?
சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
சர்வதேச சூரிய கூட்டணி
எரிசக்தி திறன் பணியகம்
பூமி அறிவியல் அமைச்சகம்
51995.கொரியாவில் ’ -----எனும் பெயரிலும், அறுவடை விழா கொண்டாடுகிறார்கள்?
சூசாக்
டோரினோய்ச்சி
மானிவ்
இவற்றில் எதுவும் இல்லை
51997.இந்திய கடலோர காவல் படையின் புதிய தலைமை இயக்குநர் யார்?
ராஜேந்திரன்
ராஜேந்திர சிங்க்
கே. நடராஜன்
கிருப ராம் நௌதியா
51998.கிழ்கண்ட விழாவில் புத்தரது நினைவாக எந்த பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது?
பசந்த் பஞ்சமி
லோஹ்ரி
லடாக்
மகர சங்கராந்தி
51999.ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என எத்தனை பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது?
24
25
22
20
52000.Sea Guardians - எந்த இரு நாடுகளுக்கும் இடையே நடந்தது?
பாகிஸ்தான் ஜப்பான்
சீனா பாகிஸ்தான்
ஜப்பான் சீனா
இலங்கை சீனா