Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 14th January 20 Question & Answer

52001.13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற தங்க பதக்கங்கள் எண்ணிக்கை எவ்வளவு?
174
170
178
179
52002.உலகின் முதலாவது 24 மணி நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு துவக்கப்பட்ட ஆண்டு?
1996
1992
1998
1994
52003.ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ மாதம்தோறும் 7000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று எந்த மாநில அரசு அறிவித்துள்ளது?
மேற்குவங்கம்
ஆந்திரப்பிரதேசம்
உத்திரகாண்ட்
அசாம்
52004.H9N2 என்பது என்ன நோயின் வைரஸ்?
பன்றி காய்ச்சல்
இன்ப்பிளுயன்சா
பறவை காய்ச்சல்
இவற்றில் எதுவும் இல்லை
52005.பூமியின் மிக ஆழமான நிலப்பரப்பு பகுதி அண்மையில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
ஆசியா
ஐரோப்பா
அண்டார்டிகா
ஆஸ்திரேலியா
52006."பசிபிக் வளையத்தின் நெருப்பு என்று அழைக்கப்படும்நாடு எது?
பிலிப்பைன்ஸ்
இந்தோனேசியா
ஐஸ்லாந்து
சிலி
52007.ரெய்ஸினா டயலாக் 2020 என்ற பெயரில் டெல்லியில் நடக்கும் மாநாடு கிழ்கண்ட எதோடு தொடர்புடைய மாநாடு ஆகும் ?
புவி அறிவியல் உச்சி மாநாடு
புவி சுற்றுசூழல் உச்சி மாநாடு
புவி பொருளாதார உச்சி மாநாடு
புவி அறிவியலாளர் உச்சி மாநாடு
52008.யுனெஸ்கோவின் 36வது பொதுச்சபை கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு எந்த தினைத்தை உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டது?
ஜனவரி 3
அக்டோபர் 3
டிசம்பர் 3
நவம்பர் 3
Share with Friends