Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 16th August 19 Question & Answer

48428.ஸ்பானிஷ் குடியேற்றமான பனாமா நகரம் தோன்றி எத்தனை வருடம் நிறைவடைந்து உள்ளது ?
400
500
600
700
48429.தமிழக மீன்வளத்துறை பெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருதை, சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். கொள்ளையர்களை விரட்டி அடித்த தம்பதியும் விருது பெற்றனர்.
நீராவி என்ஜின் ரெயில் (ஈ.ஐ.ஆர்-21) எதனை வருடம் பழமையானது ?
161
162
163
164
48430.‘கிரேஸ்-1’ எந்த நாட்டு எண்ணெய் கப்பல் ?
ரசியா
ஈரான்
ஈராக்
சௌதி அரேபியா
48431.ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹோன்சு தீவில் ஹிரோஷிமா நகருக்கு அருகே உள்ள குரோ நகரில் நேற்று சக்திவாய்ந்த புயல் தாக்கியது
கல்பனா சாவ்லா விருது எந்த துறை அதிகாரிக்கு வழங்கப்பட்டது ?
பால் வள துறை
மீன் வள துறை
சுகாதார துறை
சுற்றுலா துறை
48432.ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் யாருடைய கனவு நனவானது ?
நேரு
அம்பேத்கார்
வல்லபாய் படேல்
பட்டாபி சீதாராமையா
48433.வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள முதல் ஸ்பானிஷ் குடியேற்றமான பனாமா நகரம் தோன்றி 500 ஆண்டுகள் ஆனதையொட்டி பிரம்மாண்டமாக அங்குள்ள மக்கள் கொண்டாடினர்.1519 ஆம் ஆண்டு பனாமா நகரம் நிறுவப்பட்டது.
லத்தீன் அமெரிக்கன் மியாமி" என்று அழைக்கப்படும் ஒரு நிதி மையமாக திகழ்வது எது ?
பாரிஸ்
பனாமா
வெனிஸ்
அலாஸ்கா
48434.ஜிப்ரால்டரில் சிறை பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய சிப்பந்திகள் விடுவிக்கப்பட்டனர்.ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் ‘கிரேஸ்-1’, கடந்த மாதம் 4-ந் தேதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியமான ஜிப்ரால்டர் கடல் பகுதியில் சென்றது. அப்போது, ஜிப்ரால்டர் போலீசார், அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் ஆகியோர் அந்த கப்பலை தடுத்து நிறுத்தினர்.
‘குரோசா’ புயல் தாக்கியது எந்த நாட்டை தாக்கியது ?
ஜப்பான்
சீனா
அமெரிக்கா
தென் கொரியா
48435.1671 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற ஆங்கில கொள்ளையர் ஹென்றி மோர்கனால் பனாமா நகரம் அழிக்கப்பட்டது, பின் உள்ளூர் அதிகாரிகளால் தென்மேற்கில் 10 கி.மீ தொலைவில் மீண்டும் கட்டப்பட்டது, இப்போது அது ’பழைய நகரம்’ என்று அழைக்கப்படுகிறது, இது ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா தளமாக உள்ளது. இப்போது, ​​பனாமா நகரம் "லத்தீன் அமெரிக்கன் மியாமி" என்று அழைக்கப்படும் ஒரு நிதி மையமாக திகழ்கிறது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா எந்த வருடம் வரும் என்று ஐ நா அறிவித்து உள்ளது ?
2025
2026
2027
2028
48436.பக்வால் என அழைக்கப்படும் கல் எறியும் திருவிழா எங்கு நடைபெற்றது ?
உத்ராஞ்சல்
உத்திரகாண்ட்
உத்திரபிரதேசம்
உதய்பூர்
48437.ஜல் ஜீவன் மிஷன் என்ற புதிய திட்டத்துடன் தொடர்புடையது எது ?
விவசாயிகள் நலன் ஆராய
நீர் பிரச்சினையை தீர்க்க
பொருளாதார நலன் மேம்பட
சுய வேலை வாய்ப்பு மேம்பட
Share with Friends