Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 16th December 19 Question & Answer

51753.பார்வையற்ற மகளிருக்கான முதல் சமர்த்தன் தேசிய கிரிக்கெட் போட்டி எங்கு தொடங்கியுள்ளது?
குஜராத்
டெல்லி
மும்பை
பெங்களூரு
51754.ஜனாதிபதி வர்ண விருதை பெரும் 7 ஆவது மாநிலம் எது?
அசாம்
குஜராத்
உத்திரபிரதேசம்
திரிபுரா
51755.100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தியதில் எந்த மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது?
மேற்கு வங்கம்
உத்திரபிரதேசம்
மத்தியபிரதேசம்
மகாராஷ்டிரம்
51756.எந்த நாட்டு நாடாளுமன்ற குழு தலைவராக இந்திய வம்சாவளி சேர்ந்த அமி பேரா நியமிக்கப்பட்டுள்ளார்?
கனடா
ஜப்பான்
சீனா
அமெரிக்கா
51757.EU வின் 2050 காலநிலை நடுநிலைமை இலக்கிலிருந்துஎந்த நாடு வெளியேறுள்ளது?
போலந்து
நெதர்லாந்து
ஸ்விட்சர்லாந்து
பின்லாந்து
51758.யுரேனியம் வழங்குவதற்காக இந்திய சமீபத்தில் எந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
ஈராக்
ஈரான்
கஜகஸ்தான்
கிர்கிஸ்தான்
51759.2019 -கான வார்டன் - கியூஎஸ் ஸ்டார்ஸ் ரீஇமாஜின் கல்வி விருதை வென்றவர்?
சுரேந்தர்
சர்குனன்
ராகுல் ஆதிகாரி
அஜித் குமார்
51760.துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான கோல்டன் ராக்கெட் விருதை வென்றவர் யார்?
இளவேனில் வாலறிவன்
அனுஜூம்
மனு பாக்கர்
இவர்களில் யாருமில்லை
51761.உறுப்பு தானத்தில் எந்த மாநிலம் முதலிடம் வகித்துள்ளது?
கேரளா
ஆந்திரா
கர்நாடகா
தமிழ்நாடு
51762.வங்கதேச இண்டர்நேஷனல் சேலஞ்ச் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற “லக்ஷய சென்” வீரர் எந்த நாட்டை சார்ந்தவர்?
இந்தியா
ஜப்பான்
சீனா
அமெரிக்கா
Share with Friends