Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 18th August 19 Question & Answer

48454.போபோஸ் துணைக்கோள் எந்த கோளின் துணைக்கோள் ?
வியாழன்
செவ்வாய்
சனி
யுரேனஸ்
48455.பிளாஸ்டிக் குப்பை உருவாக்கும் நகரங்களில் இரண்டாவது இடத்தில உள்ள நகரம் எது ?
சென்னை
பெங்களூர்
மும்பை
கல்கத்தா
48456.மாநில மொழி பத்திரிகைகளில் இந்தியாவில் தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் பத்திரிகை ?
தினமலர்
தினமணி
தினத்தந்தி
மாலை மலர்
48457.அம்பு படம், வரி வடிவ எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் தற்போது எந்த மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளன ?
கரூர்
திருச்சி
சிவகங்கை
திருநெல்வேலி
48458.காஷ்மீர் உணவு தினமாக கொண்டாடப்பட்ட தினம் ?
ஆகஸ்ட் 14
ஆகஸ்ட் 15
ஆகஸ்ட் 16
ஆகஸ்ட் 17
48459.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு ?
1967
1968
1969
1970
48460.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்ததாக கருதப்படும் நாள் எது ?
ஆகஸ்ட் 15
ஆகஸ்ட் 16
ஆகஸ்ட் 17
ஆகஸ்ட் 18
48461.2014 ம் ஆண்டு பிரதமர் பதவி ஏற்ற போது மோடி பயணித்த முதல் வெளிநாட்டு பயணம் ?
சீனா
இலங்கை
நேபாளம்
பூட்டான்
48462.8. மஹா நாயக் என்ற புத்தகம் யாரை பற்றி வெளிவந்த பதிப்பகம் ?
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
நேரு
வல்லபாய் படேல்
காந்தி
48463.லோதே ஷெரிங் எந்த நாட்டு பிரதமர் ?
பாகிஸ்தான்
நேபாளம்
பூடான்
இலங்கை
Share with Friends