48509.பங்கர் அருங்காட்சியகம் சமீபத்தில் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது?
கர்நாடக
அசாம்
மகாராஷ்டிரா
கேரளா
48510."முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை" தமிழக முதல்வர் எங்கு தொடங்கிவைத்தார் ?
கரூர்
திருச்சி
நாமக்கல்
சேலம்
48511.பிரதான் மந்திரி லகு வியாபரி மான்-தன் திட்டத்தால் யார் பயன் பெறுவர்?
வர்த்தகர்கள்
விவசாயிகள்
தொழிலதிபர்கள்
முதலீட்டாளர்கள்
48513.இந்தியா-நேபாள கூட்டு ஆணையத்தின் 5 வது கூட்டம் எந்த நாட்டில் நடைபெறவுள்ளது?
நேபால்
சீனா
வங்காளம்
ஜப்பான்
48515.அணு சக்தி துறையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க தேசிய அணு சக்தி ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது ?
அமெரிக்கா
சீனா
ஆஸ்திரேலியா
ஜப்பான்
48516.உலக மனிதாபிமான தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது??
ஆகஸ்ட் 19
ஆகஸ்ட் 18
ஆகஸ்ட் 17
ஆகஸ்ட் 16
48517.கடந்த மாதம் முதல் தற்போது வரை நடந்த ஐரோப்பிய பந்தயங்களில் ஹிமா தாஸ் எத்தனை தங்கங்களை வென்றார்?
7
6
5
4
48518.ஏ.என்-12 பி.எல்-534 விமானம் எந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமானது ?
இந்தியா
பாகிஸ்தான்
சீனா
அமெரிக்கா
48519.உலகத் திறன்களின் சர்வதேச போட்டி எந்த நாட்டில் நடைபெறவுள்ளது ?
ரஷ்யா
ஆப்ரிக்கா
அமெரிக்கா
லண்டன்
48520.முதல் மத்திய வேதியியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CICET) எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது ?
கேரளா
கர்நாடக
குஜராத்
மகாராஷ்டிரா
48525.10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்னை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையை பெரும் வீரர் ?
ரோஹித் சர்மா
தோனி
ஹர்தீக் பாண்டியா
விராட் கோலி
48526.பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
ராகுல் திராவிட்
டான் பிராட்மேன்
சர் விவியன் ரிச்சர்ட்ஸ்
ரஸ்ஸல் டொமிங்கோ
48527.எந்த மாநிலம் சமீபத்தில் தன்னுடைய முதல் சி.என்.ஜி எரிபொருள் நிலையத்தை பெற்றுள்ளது?
கர்நாடக
அசாம்
மகாராஷ்டிரா
கேரளா
48528.கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பஜ்ரங் பூனியா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் யார் ?
மல்யுத்தம்
குத்து சண்டை
உயரம் தாண்டுதல்
ஈட்டி எறிதல்