50726.நிதி ஆயோக்கின் இந்தியா கண்டுபிடிப்புக் குறியீட்டில் எந்த மாநிலம் முதலிடம் பிடித்தது?
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரா
கர்நாடகா
50728.நாட்டிலேயே முதன் முறையாக தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரம் வழங்க எந்த அரசு செயல்படுத்தியுள்ளது?
தமிழ்நாடு
ஆந்திரா
கர்நாடகா
கேரளா
50729.திவேஹி மொழியில் ‘நண்பர்கள்’ என்று பொருள்படும் எகுவெரின் என்ற கூட்டு பயிற்சியை நடத்தும் நாடுகள்?
இந்தோ மாலத்தீவு
இந்தோ ஆஸ்திரேலியா
இந்தோ தாய்லாந்து
இந்தோ இந்தோனேசியா
50730.ஒய்.எஸ்.ஆர் ரைத்து பரோசா-பிரதமர் கிசான் யோஜனாவை (YSR Raithu Barosa-Prime Minister Kisan Yojana) எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது?
ஹிமாச்சலப்பிரதேசம்
அருணாச்சப்பரதேசம்
உத்திரபிரதேசம்
ஆந்திரப்பிரதேசம்
50731.உலகப் புள்ளியியல் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 19
அக்டோபர் 20
அக்டோபர் 21
அக்டோபர் 22
50733.வர்த்தகக் கப்பல்கள் தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொள்ள எந்த இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது?
இந்தியா பிலிப்பைன்ஸ்
இந்தியா மியான்மர்
இந்தியா தாய்லாந்து
இந்தியா இந்தோனேசியா
50735.தமிழகத்தின் நான்காவது காவல் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டவர் யார்?
பரமசிவம்,
ஷீலா ப்ரியா
வெங்கட்ராமன்
தயாநிதி