Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 2nd April 20 Question & Answer

52847.பிரதமரின் தேசிய நிவாரண நிதி எந்த பிரதமரால் நிறுவப்பட்டது?
நேரு
இந்திராகாந்தி
லால்பகதூர் சாஸ்திரி
சரண் சிங்க்
52848.இலங்கை கடற்படை பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் மதிப்பு எவ்வளவு?
ரூ. 5 ஆயிரம் கோடி
ரூ. 3 ஆயிரம் கோடி
ரூ. 2 ஆயிரம் கோடி
ரூ. ஆயிரம் கோடி
52849.பிரதமர் நிவாரண நிதிக்கு விப்ரோ நிறுவனம் எவ்வளவு தொகை ஒதுக்கியுள்ளது?
ரூ.1,125 கோடி
ரூ.25 கோடி
ரூ.1000 கோடி
ரூ.100 கோடி
52850.“வளரும் நாடுகளுக்கு COVID-19 அதிர்ச்சி” என்ற தலைப்பில் ஒரு புதிய பகுப்பாய்வு செய்த அமைப்பு எது?
WHO
IMF
EMU
UN
52851.எந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்?
புதன்
செவ்வாய்
வியாழன்
வெள்ளி
52852.செவ்வாய் கிரகத்தில் எவ்வளவு ஆழத்தில் தண்ணீர் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறினார்கள்?
3.5 மீ
3 மீ
5 செ.மீ
2.5 செ.மீ
52853.செயற்கையான நீல வண்ண ஏரியின் நீல நிறத்திற்கு காரணம் என்ன?
கோபால்ட்
கார்பனேட்
சிலிகா
ஹைட்ரஜன்
52854.செயற்கையான நீல வண்ண ஏரி எங்கு அமைந்துள்ளது?
ஐஸ்லாந்து
போலந்து
நெதர்லாந்து
பின்லாந்து
52855.தேசிய தொலை தொடர்பு மையம் தொடங்கிவைத்த அமைச்சர் யார்?
நிர்மலாசீதாராமன்
ராஜ்நாத் சிங்க்
ஹர்சவர்தன்
நிதின் கட்கரி
52856.விப்ரோ நிறுவனத்தின் தலைவர் யார்?
ஹஷாம் பிரேம்ஜி
அசிம் பிரேம்ஜி
அபிதாலி நீமுச்வாலா
சுதிப்டோ ஹால்டர்
Share with Friends