Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 20th August 19 Question & Answer

48557.கந்தக டை ஆக்ஸைடு வாயு வெளியாவதில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலம் ?
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
ஆந்திரா
48558.பொருளாதார வளர்ச்சி சதவீதம் பற்றிய கூற்றுகளை ஆராய்க ?
6 .8 % அதிகரிப்பு
6 .8 % குறைவு
7 .8 % அதிகரிப்பு
7 .8 % குறைவு
48559.முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் எத்தனையாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது ?
72
73
74
75
48560.தேசிய அளவிலான கராத்தே போட்டி எங்கு நடைபெற்றது ?
முசோரி
உத்திரகாண்ட்
ஜார்கன்ட்
சட்டிஸ்கர்
48561.மத்திய ஆயுதப்படையில் பணியாற்றும் அனைவருக்கும் உயர்த்தப்பட்ட ஓய்வு வயது என்ன ?
56
58
60
62
48562.சவேந்திர சில்வா எந்த நாட்டு புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார் ?
இங்கிலாந்து
இலங்கை
தாய்லாந்து
நியூசிலாந்து
48563.உலக கொசு ஒழிப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ?
ஆகஸ்ட் 17
ஆகஸ்ட் 18
ஆகஸ்ட் 19
ஆகஸ்ட் 20
48564.சந்திரயான்-2 விண்கலம் நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்ற நாள் ?
ஆகஸ்ட் 20
ஆகஸ்ட் 19
ஆகஸ்ட் 18
ஆகஸ்ட் 17
Share with Friends