51802.NRC நடவடிக்கையின்போது, எந்த ஆண்டுக்கு முந்தைய ஆவணங்கள் குடிமக்கள் வழங்கத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது?
1986
1971
1981
1991
51804.மன நலம் குறித்த விழிப்புணர்வுக்கான சர்வதேச கிறிஸ்டல் விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகை?
கஜோல்
வித்யா பாலன்
பிரியங்கா சோப்ரா
தீபிகா படுகோன்
51806.ஒரு நாளைக்கு 1500 விமானங்கள் இயக்கம் முத்த; உள்நாட்டு விமான சேவை நிறுவனம் எது?
ஏர் இந்தியா
ஏர் ஜெட்
ஜெட் ஏர் வேஷ்
இண்டிகோ
51807.எந்த நாடு தனது முதல் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது?
எத்தியோப்பியா
சோமாலியா
தெற்கு சூடான்
எரித்திரியா
51808.நிகழாண்டு இந்திய பசுமை ஆற்றல் விருதினை எந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?
அதானி மரைன் இன்பிராஸ்டரக்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட்
தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்
பெல் நிறுவனம்
ஜெயவிஷ்ணு டெக்ஸ் பிராசசர்ஸ் பிரைவேட் லிமிடெட்
51809.அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பாண்ட் சேவை எந்த வருடங்களுக்குள் தொடங்க தேசிய பிராட்பாண்ட் மிஷன் தொடங்கியள்ளது?
2022
2025
2020
2024
51810.WORLD ECONOMIC FORUM , CRYSTAL விருதை வென்றவர் யார்?
தீபிகா படுகோன்
ஐஸ்வர்யா ராய்
பிரியங்கா சோப்ரா
இவர்களில் யாருமில்லை