Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 22nd December 19 Question & Answer

51811.11 வது பிராந்திய தர மாநாடு எங்கு நடைபெற்றது?
டேராடூன்
ஹரித்வார்
நைனிடால்
ருத்ரபூர்
51812.போபாலில் நடந்த பெண்களின் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் தேசிய சாம்பியன் பட்டம் வென்ற ஜீனா கிட்டா எந்த நாட்டைச் சார்ந்தவர்?
இமாச்சல பிரதேசம்
பஞ்சாப்
ராஜஸ்தான்
ஹரியானா
51813.வாகனங்களில் முதல் தடுப்பூசி கிளினிக்கை எங்கு தொடங்கியது?
புனே
தானே
நாசிக்
அமராவதி
51814.கிசான் சம்மேளன் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்க எந்த அரசு புதிய திட்டத்தை தொடபிசங்கியுள்ளது?
மகாராஷ்டிரம்
ராஜஸ்தான்
உத்திரபிரதேசம்
மத்தியபிரதேசம்
51815.தேசிய கணித தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 21
டிசம்பர் 22
டிசம்பர் 23
டிசம்பர் 24
51816.Apharan என்ற கடத்தல் எதிர்ப்பு பயிற்சி எங்கு நடத்தப்பட்டது?
தமிழ் நாடு
ஆந்திரா
கெரளா
கர்னாடகா
51817.அண்மையில் காலமான நாவல் ஆசிரியரான செல்வராஜ் அவர்களது எந்த நூல் சாகித்திய அகாடமி விருது பெற்றது?
மலரும் சருகும்
தேனீர்
மூலதனம்
தோல்
Share with Friends