Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 22nd March 20 Question & Answer

52737. My Encounters in Parliament என்ற நூலின் ஆசிரியர் யார்?
பாலச்சந்திர முங்கேகர்
ஹமீத் அன்சாரி
D ராஜா
சீதாராம் யெச்சூரி
52738.இந்திய ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பின்படி, PA க்கள் மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்பட உள்ளன. இதில், PA என்பது எதைக்குறிக்கிறது?
Payment Agency
Payment Aggregator
Payment Authority
Processing Authority
52739.அண்மையில் நிறைவேற்றப்பட்ட வானூர்தி (திருத்தம்) மசோதா, 2020இன் பின்னணியில், எத்தனை ஒழுங்குமுறை நிறுவனங்கள் சட்டரீதியான அமைப்புகளாக மாற்றப்படவுள்ளன?
3
4
5
6
52740.கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் காலமான கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா, எந்த நாட்டைச் சார்ந்தவர்?
அமெரிக்கா
ஸ்பெயின்
தென் கொரியா
தாய்லாந்து
52741.உலக தண்ணீர் தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது.
மார்ச் 20
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 23
52742.தற்போதைய பாதுகாப்பு அமைச்சரான இராஜ்நாத் சிங், எந்த முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சரை அடிப்படையாகக்கொண்ட nvincble என்ற நூலை வெளியிட்டார்?
அருண் ஜெட்லி
மனோகர் பாரிக்கர்
ஜார்ஜ் பெர்னாண்டஸ்
ஜஸ்வந்த் சிங்
52743.COVD-19 குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதற்காக எந்திர மனிதர்களைப் பயன்படுத்தும் மாநில அரசு எது?
ஆந்திர பிரதேசம்
தெலுங்கானா
கேரளா
ஒடிசா
Share with Friends