Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 23rd March 20 Question & Answer

52744.எந்த மாநிலத்தில் திருநங்கைகள் அடங்கிய கால்பந்து அணி உருவாகியுள்ளது?
ராஜஸ்தான்
மணிப்பூர்
மேகாலயா
குஜராத்
52745.எந்த மாநிலத்தில் குடும்பத்துக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது?
மத்திய பிரதேசம்
உத்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசம்
மேற்கு வங்காளம்
52746.தபால் உறைகள் போன்ற கடினமான அட்டைகளில் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் இருக்கும் ?
1 நாள்
2 நாட்கள்
3 நாட்கள்
4 நாட்கள்
52747.வானிலை துறையின் அடிப்படை அம்சம்
துல்லியமான கணிப்பு
சாதாரண மதிப்பு
துல்லியமற்ற கணிப்பு
தவறான கணிப்பு
52748.முழுவதும் திருநங்கைகள் அடங்கிய கால்பந்து அணி எந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது?
எடிஹாட் ஏர்வேஹஸ்
அவிவா
யா ஆல்
லிட்டில் வுட்
52749."யா ஆல்" நிறுவனம் எந்த மாநிலத்தின் ஒரு பகுதியை சார்ந்தது?
சண்டிகர்
சத்தீஸ்கர்
இம்பால்
பாட்னா
52750.உலக வானிலை அமைப்பு எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?
1948
1950
1952
1946
52751.எத்தனை மாவட்டங்களின் எல்லைகள் மூட மத்திய அரசு உத்தரவிட்டது?
65
75
85
95
52752.உலக வானிலை அமைப்பு எந்த நாட்டில் துவங்கப்பட்டது?
சுவிட்சர்லாந்து
பின்லாந்து
கனடா
நியூசிலாந்து
52753.இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 1 முதல் எந்த ரக பெட்ரோல் மற்றும் டீசலை விநியோகிக்கப்பட உள்ளது?
பிஎஸ் 3
பிஎஸ் 4
பிஎஸ் 5
பிஎஸ் 6
52754.உலக வானியல் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
மார்ச் 20
மார்ச் 22
மார்ச் 23
மார்ச் 24
Share with Friends