51824.ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபல 100 பட்டியலில் முதல் விளையாட்டு வீரர்?
விராட் கோலி
ரோஹித் சர்மா
தோனி
வில்லியம்சன்
51825.கடுமையான குளிர் என்று அழைக்கப்படும் சிலாய்-கலன் எங்கு தொடங்கியது?
ஜம்மு காஷ்மீர்
ஷில்லாங்
மேற்குவங்கம்
இவை அனைத்திலும்
51826.இந்திய வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹா்ஷவா்த்தனா் ஸ்ரீலங்கா எந்த நாட்டு இந்திய தூதரக உள்ளார்?
சீனா
கனடா
ஜப்பான்
அமெரிக்கா
51827.விண்வெளியில் செயற்கைக்கோளை வைக்கும் பதினொன்றாவது ஆப்பிரிக்க நாடாக இருக்கும் நாடு?
மொரோக்கா
எத்தியோப்பியா
அல்ஜிரியா
கென்யா
51828.இந்தியாவின் FIRST TIGER CELL எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
ஹிமாச்சலப்பிரதேசம்
சண்டிகர்
உத்திரபிரதேசம்
உத்திரகன்ட்
51829.அமெரிக்காவின் முதல் பெண் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டவர் யார்?
மோனிஷா கோஷ்
ஆயிசா கான்
அனுஷா கான்
கைலாஷ் சத்ரிகா
51830.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களது நினைவு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 21
டிசம்பர் 24
டிசம்பர் 23
டிசம்பர் 22