Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 25th December 19 Question & Answer

51831.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று இயற்றப்பட்ட ஆண்டு மற்றும் நாள்?
1986 டிசம்பர் 22
1984 டிசம்பர் 24
1986 டிசம்பர் 22
1986 டிசம்பர் 24
51832.போலி பாஸ்போர்ட் மற்றும் நாணயத்தாள்களை நிறுத்த புதிய மை தொடர்பான கூற்றுகளை ஆராய்க?
தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய இயற்பியல் ஆய்வகம் ஒரு மை உருவாக்கியது
சுற்றுப்புற ஒளியில் மை வெள்ளை நிறத்தைக் காட்டும்
புற ஊதா ஒளியில் வெளிப்படும் போது, அது சிவப்பு நிறமாக மாறும்,
அனைத்தும் சரி
51833.QRSAM முந்தய சோதனை 2017 ம் ஆண்டு எந்த மாநிலத்தில் சோதிக்கப்பட்டது?
ஒடிசா
மேற்குவங்கம்
ராஜஸ்தான்
ஆந்திரா
51834.காற்றில் இருந்து மிகவும் தீங்கு விளைவிக்கும் ஐந்து மாசுபடுத்திகளை சிறப்பாக உறிஞ்சும் சில தாவரங்களை எந்த ஆண்டு நாசா நடத்திய ஆய்வில் புலப்பட்டது?
1979
1982
1989
1992
51835.பெண்களை பாதுகாப்பாக வீட்டில் சேர்க்கும் திட்டம் ABHEY எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தியது?
தமிழ்நாடு
கர்நாடகா
தெலுங்கானா
ஆந்திரா
51836.செஞ்சுலுவை சங்கத்தின் செயலி எங்கு வெளியிடப்பட்டது?
ஹைதராபாத்
ராமகுண்டம்
கரீம்நகர்
நல்கொண்டா
51837.வாஜ்பாய்க்கு எந்த நகரில் 25 அடி வெண்கலச் சிலை: மோடி திறந்து வைக்கிறார்?
லக்னோ
காந்திநகர்
சண்டிகர்
அம்ரிட்ஸ்கர்
51838.பரஸ்பர ஒத்துழைப்புக்காக எந்த நாட்டு AFSA உடன் செபி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
பிரான்ஸ்
ஜெர்மனி
கஜகஸ்தான்
ரசியா
51839.எந்த மாநிலத்தில் முதல் முறையாக சட்டசபைக்கு 10 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்?
மேற்கு வங்கம்
கொல்கத்தா
பீகார்
ஜார்கண்ட்
51840.ஆன்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியை கண்டுபிடித்த தினம்?
டிசம்பர் 25
டிசம்பர் 23
டிசம்பர் 21
டிசம்பர் 20
Share with Friends