Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 26th December 19 Question & Answer

51841.வாஜ்பாய் அவர்களுக்கு எந்த ஆண்டு பாரத் ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கெளரவித்தது?
2013
2016
2015
2012
51842.சுனாமியின் எத்தனையாவது நினைவு தினம் டிசம்பர் 26, 2019 அன்று அனுசரிக்கப்படுகிறது?
12
13
14
15
51843.யூனியன் பிரதேசங்களில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது எது?
புதுச்சேரி
சண்டிகர்
டெல்லி
லட்சத்தீவு
51844.சமீபத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைக்க, எந்த மாநிலத்தில் காவல் மையம் ஆமைக்கப்பட்டுள்ளது?
கர்நாடகா
ஆந்திரா
கேரளா
தமிழ்நாடு
51845.எந்த ஆண்டு முதல் டிசம்பர் மாதத்தில் டெல்லி மிக நீண்ட மற்றும் மிகவும் குளிரான நாளை பதிவு செய்துள்ளது?
1996
1997
1998
1999
51846.ஹேமந்த் சோரன் எந்த மாநிலத்திற்கு புதிதாக முதல்வராக பதவியேற்றுள்ளார்?
ஜார்கண்ட்
பாட்னா
பீகார்
மகாராஷ்டிரா
51847.டிசம்பர் 25 அன்று நல்லாட்சி நாள் எந்த பிரதமர் நினைவாக கொண்டாடப்படுகிறது?
மன்மோகன் சிங்க்
வாஜ்பாய்
இந்திராகாந்தி
நேரு
51848.உயிர் ஆற்றல் ஒத்துழைப்பு தொடர்பான இந்தியா எந்த நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கிறது?
பிரேசில்
ரசியா
சீனா
அமெரிக்கா
51849.IMD என்பதன் விரிவு?
Italian Meterological Department
Indian Meterological Department
Indian Monitory Department
Italian Monitory Department
51850.“அடல் பூஜல் யோஜ்னாவை” பிரதமர் நரேந்திர மோடி எந்த நோக்கத்திற்காக தொடங்கினார்?
நிலத்தடி நீர் மேலாண்மை
குடிநீர் மேலாண்மை
மழைநீர் சேகரிப்பு
கழிவு நீர் சுத்திகரிப்பு
Share with Friends