49066.இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் எந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது?
மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகம்
நிதி அமைச்சகம்
49067.மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் விவசாயிகளின் செழிப்புக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் உத்திகள் எங்கே நடைபெற்றது?
சென்னை
பெங்களூர்
புது தில்லி
ஹைதெராபாத்
49068.ஒருங்கிணைந்த ஜவுளி சுற்றுலா வளாகத்திற்கு சமீபத்தில் எந்த மாநிலத்தில்அடிக்கல் நாட்டப்பட்டது ?
மேகாலயா
மணிப்பூர்
சிக்கிம்
திரிபுரா
49069.காங்கோ ஜனநாயக குடியரசின் குடியரசு தலைவர் யார்?
ஜோசப் கபிலா
பெலிக்ஸ் சிசேகெடி
மார்ட்டின் ஃபாயுலு
புருனோ சிபாலா
49070.எந்த மாநிலத்தில் இந்திய இராணுவம் சமீபத்தில் 45 இராணுவ நல்லெண்ண பள்ளிகளை நிறுவியது?
அசாம்
குஜராத்
ஜம்மு & காஷ்மீர்
கர்நாடகம்
49071.டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஏற்பட்ட மூளை பாதிப்பின் காரணமாக மாற்றப்பட்ட வீரர் யார்?
மர்னுஸ் லபூஸ்சக்னே
ஜோ பர்ன்ஸ்
டேவிட் வார்னர்
உஸ்மான் கவாஜா
49072.7 வது சமூக வானொலி சம்மேளன் எந்த நகரத்தில் நடைபெற்றது?
புது தில்லி
மும்பை
இந்தூர்
செகந்திராபாத்
49073.முதல் மின்சார பஸ் தமிழக முதல்வரால் எந்த இடத்தில் தொடங்கிவைக்கப்பட்டது?
சென்னை
மதுரை
கோயம்புத்தூர்
சேலம்
49075.தேசிய தொழில்முனைவோர் விருதுகளின் எந்த பதிப்பு 2019 நவம்பரில் நடைபெறவுள்ளது ?
3 வது பதிப்பு
4 வது பதிப்பு
5 வது பதிப்பு
6 வது பதிப்பு
49076.சமீபத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கும் எந்த அமைப்புக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு
இந்தியா வர்த்தக மேம்பாட்டு அமைப்பு
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
49077.எந்த மாநில கல்வித் துறை மாணவர்களுக்காக பிரத்யேக 24 மணி நேர தொலைக்காட்சி சேனலைத் தொடங்கியது ?
தமிழ்நாடு
கேரளா
மகாராஷ்டிரா
ராஜஸ்தான்