Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 27th March 20 Question & Answer

52786.காமராஜா் துறைமுகத்தின் முழு உரிமையாளராகி உள்ள துரைமுகம் எது?
மும்பை
கொல்கத்தா
விசாகப்பட்டினம்
சென்னை
52787.கேரள அரசு கேரள எபிடமிக் டிஸீசஸ் ஆடினஸ் - 2020 என்ற சட்டத்தை எதற்காக கொண்டுவந்துள்ளது?
தொற்று நோய்களை பரப்ப
தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த
52788.எந்த நாட்டில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது?
பிரிட்டன்
இத்தாலி
இந்தியா
ஸ்பெயின்
52789.சுய உதவிக் குழுக்காக இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள அவசரக்கால கடன் திட்டத்தின் பெயர்?
இண்ட்-எம்எஸ்இ கொவைட்
எஸ்ஹெச்ஜி-கொவைட்
இண்ட்-கொவைட்
52790.கொரோனா வைரஸை கண்டுபிடிக்கும், ஸ்மார்ட் போன் அளவிலான கருவியை உருவாக்கியுள்ள நாடு எது?
லண்டன்
ஆஸ்திரியா
இசுரேல்
கியூபா
52791.COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிராக வேதிகள் தெளித்து, அதன் பிராந்தியத்தை தூய்மைப்படுத்துவத -ற்காக ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தியுள்ள இந்திய நகரம் எது?
சென்னை
கொச்சின்
இந்தூர்
நாக்பூர்
52792.காமராஜா் துறைமுகத்தின் பழைய பெயர்?
மர்மகோவா துறைமுகம்
கொச்சி துறைமுகம்
எண்ணூா் துறைமுகம்
தூத்துக்குடி துறைமுகம்
52793.COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஆபத்தான கட்டத்திலிருப்பவர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் அமைப்பட்ட தேசிய பணிக்குழு எந்த மருந்தை பரிந்துரைக்கிறது?
ஹைட்ராக்ஸி-குளோரோகுயின்
குளோரோகுயின்
சல்பசலாசைன்
அசாதியோபிரினெத்தே
52794.COVID-19 ஐத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவின் தலைவர் யார்?
DrVKபால்
அமிதாப் காந்த்
இராஜீவ் குமார்
ஹர்ஷ் வர்தன்
52795.எட்டாவது இந்திய சர்வதேச திரைப்பட சுற்றுலா மாநாட்டில், IFTC சுற்றுலா இம்பேக்ட் விருது-2020 ஐ வென்ற இந்திய திரைப்பட இயக்குநர் யார்? ஆதித்யா தார்
சோயா அக்தர்
இராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா
அயன் முகர்ஜி
Share with Friends