51861.வயா வந்தனா யோஜனாவின் கீழ் பயனடையக்கூடியவர்கள் யார்?
விதவைகள்
மூத்த குடிமக்கள்
கைவிடப்பட்ட பெண்கள்
`ஊனமுற்றவர்கள்
51862.உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக ஐநா யாரை கெளரவித்தது?
மலாலா யூசுப்சாய்
கீதா கோபிநாத்
அருணா ரெட்டி
கோமல் மன்க்தானி
51863.சமீபத்தில் ஓய்வுபெற்ற எந்த போர் விமானம் பகதூர் என்றும் அழைக்கப்படுகிறது?
மிக் 27
தேஜாஸ்
மிராஜ் 2000
இவற்றில் எதுவும் இல்லை
51864.எந்த மாநிலத்தில் உள்ள ரோஹடன் சுரங்கம் அடல் சுரங்கப்பாதை என பெயரிடப்பட்டது?
இமாச்சலப்பிரதேசம்
உத்திரபிரதேசம்
மத்தியபிரதேசம்
மகாராஷ்டிரம்
51865.டிசம்பர் 25 நல்லாட்சி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எந்த ஆண்டு அறிவித்தார்?
2014
2015
2016
2017
51866.லோசர் விழாவை சமீபத்தில் எந்த மாநில / யூனியன் பிரதேசம் கொண்டாடியது?
லடாக்
பாண்டிச்சேரி
மேகாலயா
டெல்லி
51867.தென்னிந்தியாவின் முந்தைய சமஸ்கிருத கல்வெட்டு எங்கு காணப்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்?
தமிழ்நாடு
ஆந்திரா
கர்நாடகா
கேரளா
51868.ஜப்பான் சமீபத்தில் எந்த பிராந்தியத்தில் தங்கள் வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கான ஒரு அரிய வெளிநாட்டுப் பணியை அறிவித்தது?
ஹார்முஸ் ஜலசந்தி
ஓமான் வளைகுடா
பசிபிக் பெருங்கடல்
தென் சீனக் கடல்
51869.‘அஜ்விக்கா -தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் ’- ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
2011
2009
2016
2014