52796.30 செமீ தூரத்திலிருந்து கையை நீட்டினாலே சானிடைசரை அளிக்கும் புதிய ரோபோவை உருவாக்கியவர் யார்?
சித் சாங்வி
ஸ்டீவ் கசின்ஸ்
ராஜ் ரெட்டி
ரியான் காலோ
52797.கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி இணைப்புக்கு பிறகு இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் கனராவங்கி ------ வது மிகப்பெரிய வங்கியாக உயரும்.
1
2
3
4
52800.சிறிய டோஸ்டர் இயந்திரம் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது?
நானோ தொழில்நுட்பம்
உயிரித் தொழில்நுட்பம்
மூலக்கூறு தொழில்நுட்பம்
இலத்திரனியல் தொழில்நுட்பம்
52801.கொரோனா வைரஸ் காரணமாக மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வீட்டுக்கே கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஸொமாட்டோவுடன் எந்த அரசு இணைந்துள்ளது?
தமிழக அரசு
கர் நாடகா அரசு
கேரள அரசு
தெலுங்கானா அரசு
52802.5 நிமிடங்களில் கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பதைக் கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ள ஆய்வக நிறுவனம் எது?
சைட்டோஜெனிக்ஸ் ஆய்வகம்
அபாட் ஆய்வகம்
ஸ்பெக்ட்ரா ஆய்வகம்
நெல்சன் ஆய்வகம்
52803.கொரோனா வைரஸை டிராக் செய்ய இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள APP-ன் பெயர்?
COVID-19
Corona Kavach
Community spread
Martial law
52804.கடந்த ஆண்டு தேனா வங்கியும் பரோடா வங்கி மற்றும் -------- வங்கி இணைக்கப்பட்டன.
விஜயா வங்கி
லஷ்மிவிலாஸ் வங்கி
yes வங்கி
பல்லவன் வங்கி
52805.கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க எந்த வாகனம் தனி மருத்துவ வார்டு ஆக மாற்றப்ப்பட்டுள்ளது?
ஏரோப்ளேன்
பஸ்
கப்பல்
இரயில்