52806.எந்த மத்திய அமைச்சரின் தலைமையின்கீழ், இந்தியப்பிரதம அமைச்சரால் அறிவிக்கப்பட்ட Covid-19 பொருளாதார மீட்புப்பணிக்குழு உள்ளது? பியூஷ் கோயல்
ஹர்ஷ் வர்தன்
நிர்மலா சீதாராமன்
இராஜ்நாத் சிங்
52807.அம்பிகா எனும் யானை 1948-ம் ஆண்டு இந்தியாவின் எந்த மாநிலத்தில் பிறந்தது?
நேபால்
குஜராத்
கர்நாடகா
தமிழ்நாடு
52808.epass-ஈ-பாஸ் வழங்கல் திட்டத்தை அறிமுகபடுத்திய மாவட்டம்?
விழுப்புரம்
தேனீ
திண்டுக்கல்
கள்ளக்குறிச்சி
52809.2014- ம் ஆண்டு பிளாஸ்மா ட்ரான்ஸ்பியூஷன் சிகிச்சை எந்த தொற்று நோய்க்கு பரிந்துரை செய்யப்பட்டது?
எபோலா வைரஸ்
சார்ஸ் வைரஸ்
ஹண்டா வைரஸ்
கரோனா வைரஸ்
52810.ஒலிம்பிக் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
3 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
52811.இந்தியா அமெரிக்காவுக்கு இந்தியக் குழந்தைகள் சார்பில் பரிசாக வழங்கப்பட்டிருந்த யானையின் பெயர்?
அம்பிகா
சத்யா
தாமரை
தமிழ்
52812.அம்பிகா யானை அமெரிக்காவின் எந்த வன உயிரினப் பூங்காவில் இருந்து வந்தது.
தெனாலி நேஷனல் பார்க்
ஆலிம்பிக் நேஷனல் பார்க்
ஸ்மித்சோனியன் வனவிலங்கு பூங்கா
ஸ்மோக்கி மவுண்டின்கள் தேசிய பூங்கா
52813.கரோனா வைரஸால் பலியான முதல் அரச குடும்ப நபர் யார்?
இளவரசி மரியா
எலிசபெத் மேரி
விக்டோரியா ஹெலினா
லூயிஸ் ஆலிஸ்
52814.SC/ST பணியாளர்களுக்கான பதவி உயர்வு இட ஒதுக்கீட்டை நீக்கியுள்ள மாநில அரசு எது?
உத்தரகாண்ட்
பீகார்
மத்திய பிரதேசம்
உத்தர பிரதேசம்
52815.எந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு பிளாஸ்மா பரிமாற்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது?
உணவுப்பாதை பிரச்சனை
மூச்சுப்பாதை பிரச்சனை
நீரிழிவு நோய்
கல்லீரல் பிரச்சனை