Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 5th April 20 Question & Answer

52877.மக்களின் நடமாட்ட தகவலை பொது சுகாதாரத்துறை அதிகாரர்களுக்கு உதவும் செயலி?
facebook
whatsapp
twitter
google maps
52878.ஜிவன்லைட் வென்டிலேட்டர் தயாரிக்கும் ஐஐடி நிறுவனம் உள்ள இடம்?
அமராவதி
பெங்களூர்
ஐதராபாத்
திருச்சி
52879.அவசரகால வென்டிலேட்டர் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ள ஐஐடி நிறுவனம் ?
ஹெல்த் கேர் தொழில் நிறுவனம்
கிளார்க் ஆராய்ச்சி குழு
அஜுபா தொழில் நிறுவனம்
உயிர் குறிப்பு ஆய்வகம்
52880.வெப்பநிலை அதிகரித்தாலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள
நிறுவனம்?
UNESCO
WHO
UNICEF
FSSI
52881.முதன்முதலில் ஆசிய இளைஞர் விளையாட்டுக்கள் 2011 ல் எங்கு நடந்தது?
ஜெர்மன்
தாய்லாந்து
மலேசியா
சிங்கப்பூர்
52882.கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழில்நுட்பக் கல்வியைத் தொடர ஒடிசா
அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டம்?
CBSE ஏசல்
நிமான் குசுமா திட்டம்
மோ பிரதிவா
இவற்றில் எதுவும் இல்லை
52883.தேசிய கடல் நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
ஏப்ரல் 1
ஏப்ரல் 3
ஏப்ரல் 5
ஏப்ரல் 7
52884.கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் தேவைப்படுபவர்களுக்கு உதவ மத்திய உள்துறை
அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள ஹெல்ப்லைன் எண்?
1909
1930
1044
1077
52885.மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2021 ல் எங்கு நடத்த முடிவு செய்துள்ளது?
சீனா
ஜப்பான்
கனடா
ஆஸ்திரேலியா
52886.விதிகளைக் கடைப்பிடிப்பதில் வரி செலுத்துவோருக்கு உள்ள இடர்பாடுகளைக் களைய வருமான வரி
சட்டம்?
1986
1961
1974
1965
Share with Friends