48578.எந்த பெருங்கடலில் தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்சையும் பிரிக்கும் இங்கிலிஷ் கால்வாயை கடந்து பிரெஞ்சு வீரர் சாதனை படைத்து உள்ளார் ?
பசுபிக்
அட்லாண்டிக்
இந்திய பெருங்கடல்
ஆர்டிக்
48580.1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு வகை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது ?
1997
1998
1999
2000
48581. ஆஸ்டியோசார்கோமா’என்பது எந்த புற்றுநோயின் பெயர்?
எலும்பு புற்றுநோய்
ரத்த புற்றுநோய்
மூளை புற்றுநோய்
வாய் புற்றுநோய்
48582.ஆறு வகையான துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கும் விருதின் பெயர் என்ன?
ஞனப்பீட விருது
மகசேசே விருது
பத்மஸ்ரீ விருது
பத்மபூஷன் விருது
48583.வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு புதுவரவாக கொண்டு வரப்பட்டுள்ள மிருகம் எது?
யானை
புலி
சிங்கம்
காண்டாமிருகம்
48584.காஷ்மீரில் எந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது?
சட்டப்பிரிவு 370
சட்டப்பிரிவு 377
சட்டப்பிரிவு 35A
சட்டப்பிரிவு 180
48585.ஹோவர் போர்டு என்பதன் பொருள் ?
பறக்கும் விமானம்
பறக்கும் நாற்காலி
பறக்கும் பட்டம்
பறக்கும் பலகை