Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 6th April 20 Question & Answer

52887.கொரோனா பாதித்த நபர் மற்றொருவர் மீது துப்பினால் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும்
என்று எந்த அரசு அறிவித்துள்ளது?
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
அருணாச்சல் பிரதேசம்
இமாச்சல பிரதேசம்
52888.Stranded in India என்னும் போர்ட்டலை எந்த அமைச்சகம் அறிமுகப்படுத்தியது?
பாதுகாப்பு அமைச்சகம்
உணவு அமைச்சகம்
சுகாதாரத்துறை அமைச்சகம்
சுற்றுலா அமைச்சகம்
52889.அமெரிக்க பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள
தடுப்பூசியை பெயர்?
டி.டி.பி (DTP) தடுப்பூசி
பிட்கோவேக்
பி.சி.ஜி தடுப்பூசி
மெங்ஸ்லெஸ்
52890.கொரோனா சிகிச்சைக்காக எத்தனை ரயில் பெட்டிகளில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக
ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது?
1330
2341
2500
6742
52891.அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவுவதற்காக, COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட
‘கருனா’ என்னும் முயற்சியை யார் தொடங்கினார்கள்?
தன்னார்வலர்கள்
மாணவர்கள்
அரசு ஊழியர்கள்
தொழிலாளர்கள்
52892.ICMR-ன் விரிவாக்கம் என்ன?
Indian Council of Medical Resolution
Indian Council of Medical Research
Indian Council of meditation Research
Indian Council of meditation Resolution
52893.ஜனாதிபதி, துணைத் தலைவர், ஆளுநர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம்
எத்தனை சதவீதம் குறைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது?
10 %
20 %
30 %
40 %
52894.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட புலி உள்ள உயிரியல் பூங்கா எது?
புரோனெக்ஸ் உயிரியல் பூங்கா
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
பிதர்கனிகா தேசியப் பூங்கா
பெத்லா தேசியப் பூங்கா
52895.DefExpo 2020 யாரால் தொடங்கப்பட்டது?
நரேந்திரமோடி
நிர்மலா சீதாராமன்
ராஜ்நாத்சிங்
சுஷ்மா ஸ்வராஜ்
52896.COVID-19 தொற்றுநோய் தொடர்பான போலி செய்திகளை எதிர்கொள்ள எந்த மாநிலம்/யூ பி தகவல்
மற்றும் மக்கள் தொடர்புத் துறை வலைத்தளத்தை அறிமுகப்படுத்துகிறது?
ஒடிசா
ஜம்மு காஷ்மீர்
ஹரியானா
பாண்டிச்சேரி
Share with Friends